Dr. Star Anand Ram
Vasiya Sambirani | வசிய சாம்பிராணி
Vasiya Sambirani | வசிய சாம்பிராணி
Couldn't load pickup availability
வசிய சாம்பிராணி | Vasiya Sambirani
ஆனந்த வணக்கம் வசிய சாம்பிராணி வசியம் என்பது என்ன நேர்மறை ஆற்றல் வெளிப்படுத்தும் பொழுது அந்த நேர்மறை எண்ணங்களை யார் ஒருவர் உணர்கிறார்களோ அவர்கள் அதை நோக்கி வருவார்கள் என்பதுதான் வசியத்தின் தன்மையே அதன்படி வசிய சாம்பிராணி யாரொருவர் பயன்படுத்துகிறார்களோ அவர்கள் இல்லத்தில் தொழிலிலோ இருக்கக்கூடிய நபர்கள் அங்கு இருக்கக்கூடிய தலைவரோட உரிமையாளரோட சொல்பேச்சு கேட்பாங்க நீங்க இருக்கக்கூடிய இடத்தில் காலை மாலை இரு நேரங்களிலும் இந்த வசிய-மூலிகை நீங்கள் பயன்படுத்தும் பொழுது அபரிதமான செல்வ ஈர்ப்பு ஏற்படும்.
36 விதமான மூலிகைகளில் மிக சூட்சுமமான தெய்வீகமான மரப்பட்டைகள் எடுத்து அரைத்து அதை நாம் இந்த வசிய சாம்பிராணி ஆக உங்களுக்கு தருகிறோம் இந்த 36 மூலிகைகளும் பல்வேறு விதமான சக்தியைக் கொண்டது இந்த சக்தி முறையில் இருக்கக்கூடிய பொருள்கள் வென்கடுகு மஞ்சள் கருங்காலி புனுகு போன்ற எல்லாம் உதாரணமாக சொல்கின்றேன் பூண்டு சருகு போன்றவற்றையெல்லாம் பொடி செய்த சாம்பிராணி பயன்படுத்தும் போது ஒரு நேர்மறை ஆற்றல் பெருகும் நோய்கள் வராமல் தடுக்கும் அந்த சாம்பிராணியை சுவாசிப்பவர்களுக்கு மனதில் ஒரு தெளிவும் தைரியமும் மன அமைதியும் ஏற்படும் அந்த தன்மை வந்து இந்த வசிய சாம்பிராணி இருக்கும் இந்த சாம்பிராணி நீங்க வீட்டில பயன்படுத்தக்கூடிய போது கூட சேர்ந்து மிக்ஸ் பண்ணி கூட தாராளமாக பயன்படுத்தலாம் ஒவ்வொரு தினமும் காலையும் மாலையும் சாம்ரானி போட போட உங்க வீட்ல இருக்கக்கூடிய எதிர்மறைகள் அனைத்தும் சரியாகி நேர்மறை கள் பெருகும் மிக முக்கியமாக தொடர்ந்து அலுவலகத்தில் பயன்படுத்தினால் திருஷ்டி வாஸ்து சார்ந்த பிரச்சனைகள் இருந்தாலும் கூட சரியாயிரும் அனைவரும் பயன்படுத்தி வளம் பெறுங்கள்.
This Price is Only applicable for Indian Regional Customers!
Share

