Dr. Star Anand Ram
Diwali Kit Gubera Special 2025
Diwali Kit Gubera Special 2025
Couldn't load pickup availability
செல்வம் கொழிக்கும் ஸ்ரீ ஸ்ரீ குபேர லட்சுமி ஐஸ்வர்ய தீபாவளி கிட் 2025
தீபாவளி Kuberaa Pooja kit 2025
தீபாவளியின் சக்தி மிக்க செல்வங்கள் உங்களை நோக்கி வருகிறது | Diwali Kit is Coming for You
அருளும் பொருளும் உங்கள் இல்லத்தில் பெருகட்டும்
ஜெய் குபேர ஜெய் ஆனந்தம்
செல்வம் கொழிக்கும் ஸ்ரீ ஸ்ரீ குபேர லட்சுமி ஐஸ்வர்ய தீபாவளி கிட்
(தீப லட்சுமியை வணங்க துவங்கும் நாள் தீபாவளி)
ஆனந்த வணக்கம்,
தீமையை அழித்து நன்மையை தரும் ஒளி நாள் தீபாவளி. ஸ்ரீ குபேர ஸ்ரீமகாலட்சுமி பூஜை சூட்சமமான பொருட்களை வைத்து பூஜை செய்து எந்திர மந்திரங்கள் மூலமாக குபேர பதவியை அடைந்த நாள் தீபாவளி. அந்த நன்னாளை முன்னிட்டு 51 நாட்கள் பூஜையில் வைத்து லட்சத்து எட்டு முறை மந்திர ஆகர்ஷனம் செய்து 18 விதமான சக்தியூட்டப்பட்ட ஆன்மீக சூட்சும பொருட்களை நமது ஸ்ரீ குபேர குருஜி, அக்ஷயம் டிவைன் சென்டர் மூலமாக கடந்த 10 ஆண்டுகளாக வழங்கி வருகிறார்.
18 விதமான செல்வ வசிய பொருள்கள் வைத்து
27 நட்சத்திர ஆகர்சன விருட்ச பூஜை செய்து
51 நாட்கள் 100008 முறை தன ஜன பண வசிய மந்திர ஜெபம் செய்து
உங்களுக்காக தீபாவளி லெட்சுமி குபேர பூஜை கிட் வீட்டுக்கே அனுப்படும்
🔮பயன்கள் 🔮
🌼குபேர கடாச்சம் பெருகும்
🌼வீட்டில் நேர்மறை ஆற்றல் பெருகும்
🌼இல்லத்தில் குல தெய்வ வசியம் உருவாகும்
🌼காரிய தடை சரியாகும்
🌼கடன் பிரச்சனை பண பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்
🌼விரைய செலவு சரியாகும்
இதில் தரப்படும் சூச்சம பொருள்களை வைத்து 48 நாட்கள் இல்லத்தில் பூஜை செய்தால் நிச்சயமாய் நல்லது நடக்கும் பூஜை செய்யும் வழிமுறை புத்தகமும் இதில் அனுப்பி வைக்கப்படும்
💎அன்பளிப்பு 💎முதல் 50 நபர்களுக்கு + Horse Shoe | குதிரை லாடம்
மேற்கண்ட பொருட்களை வைத்து மந்திரம், இயந்திரங்களால் 51 நாட்கள் சக்தியூட்டப்பட்டு உங்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும். இதை தொடர்ந்து மாபெரும் அன்னதானம் நீங்கள் கொடுக்கும் காணிக்கையிலிருந்து அக்ஷயம் டிவைன் சென்ட்ரால் செய்யப்படும். மிகக் குறைந்த விலையில் குறைந்த நபர்களுக்கு மட்டுமே வழங்க இருக்கின்றோம். உங்கள் பெயர் மற்றும் ராசி நட்சத்திரத்தை கூறி முன்பதிவு செய்து கொள்ளுங்கள். முன் வருபவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை.
எதை நாம் பார்க்கிறோமோ, வாழ்த்துகிறோமோ, வணங்குகிறோமோ, நன்றி தெரிவிக்கின்றோமோ, வணங்குகிறோமோ அதை நாம் வாழ்வில் அடைந்தே தீருவோம்.
அவ்வாறு செல்வத்தை அடைய ஸ்ரீ குபேர லட்சுமி தீபாவளி கிட் வாங்கி பயன் பெறுங்கள்.
2025 இந்த ஆண்டு 1008 நபர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது ஆகையால் உடனே உங்கள் பெயரை பதிவு செயயுங்கள்
Gold kit - 4100 rs + packing courier
1.Manjal Kuliyal Podi
2.Vasal Thelikum Podi
3.Rasi Symbol Bracelet
4.Rasamani
5.Tiger Eye Locket
6.Pearl Ring - Muthu
7.Herbal Cup Samparani
8.Gubera Green Vilakku Medai
9.GajaLakshmi Thali Kasu
10.Red Pavala Mani Malai
11.Sodasalakshmi Agarsana Yatchini Vasiya mai
12.Lord Guberar Silai - 2 inch
13.Hamsa Kali Disti Kairu
14.Lakshmi Gubera Kasu
15.Erusinki Thayathu
16.Sodasalakshmi Dhana Agarsana Mudichu
17.Sri Chakram Enthiram
18.Iswarya Kolam
Gold max kit - 7000/- packing courier
19.Lord Gubera Big Size - 6 inch
20.Tiger Eye Bracelet
21.Big Gubera Medai
22.Punugu - 2 No's
23.Individual Rasi Yenthira Lucky Card
24.Money Attraction Uthupathi - 100 No's
25.Thekku Vilakku Medai 3*3
Call: 78688 68899
வாழ்க பணமுடன்🙏
Share

