Skip to product information
1 of 1

Dr. Star Anand Ram

Vaijayanthi Maalai | வைஜயந்தி மாலை

Vaijayanthi Maalai | வைஜயந்தி மாலை

Regular price Rs. 600.00
Regular price Rs. 1,000.00 Sale price Rs. 600.00
Sale Sold out

வைஜயந்தி மாலை

இது வட இந்தியாவில் ஒரு பூக்களில் இருந்து எடுத்து தரக்கூடிய ஒரு விதை.
இந்த வைஜயந்திமாலா என்பது பெண்கள் அணிவதன் மூலமாக பெண் சக்தி அதிகரிக்கும் மகாலட்சுமி கடாட்சம் பெருகும்.
ஆண்கள் இதனை அணிவதன் மூலமாக தாங்கள் பணிபுரியக்கூடிய அளிக்கக்கூடிய பெண்கள் கட்டளையும் செயல்பாடுகளையும் வெற்றியை அடைய முடியும். இந்த மாலையை கழுத்தில் அணிவது மூலமாக குலதெய்வத்தின் அவசியம் ஏற்படுவதை கண்கூடாகவே பார்க்க முடியும்.
மந்திர ஜபங்கள் செய்வதற்கும் வீட்டில் பூஜை அறையில் வைத்து தொடர்ந்து பூஜை நடத்துவதற்கும், இந்த வைஜயந்தி மாலை ஒரு ஆகர்ஷண சக்தி ஆக இருக்கக் கூடியதாக இருக்கும்.

 

This Price is Only applicable for Indian Regional Customers!

View full details