Skip to product information
1 of 3

Dr. Star Anand Ram

ஸ்ரீ ராஜா வசிய மை

ஸ்ரீ ராஜா வசிய மை

Regular price Rs. 3,200.00
Regular price Rs. 3,500.00 Sale price Rs. 3,200.00
Sale Sold out

சகல காரியங்களும் சித்தியாக்கும்

ஸ்ரீ ராஜா வசிய மை

உங்கள் தேவைக்கு ஏற்ப மை தயாரித்துத்தரப்படும்

நம்முடைய வாழ்க்கையில் படிப்படியான முன்னேற்றத்தை அடைய வேண்டும் என்பதற்காகத்தான் பல போராட்டமே நடக்கின்றது. எந்த ஒரு வேலையை நாம் தொடங்கினாலும் அதில் விரைவாக வெற்றி அடைய, நாம் என்ன செய்ய வேண்டும்? அதாவது எல்லாவற்றையும் வசப்படுத்திக் கொள்ள வேண்டும். வெற்றியை, தன்னம்பிக்கையை, துணிச்சலை, செல்வத்தை, இதோடு சேர்த்து நம்மைப் பார்ப்பவர்களும் நம் வசப்பட வேண்டும். அதாவது வசியமை என்று கேள்விப்பட்டிருப்போம். வசியம் என்ற உடனேயே தவறான வார்த்தை என்று புரிந்து கொள்ளாதீர்கள்.

நான் செய்யும் தொழிலில் வசியம் இருக்க வேண்டும். நம் முகத்தில் வசீகரம் இருக்க வேண்டும். நம் பேச்சில் வசீகரம் இருக்க வேண்டும். நம் நடவடிக்கைகளில் வசீகரம் இருக்க வேண்டும். அப்போது தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும். பல கோடிகளை சீக்கிரமே சம்பாதிக்க முடியும். அப்போதுதானே பெரிய மாளிகையை சொந்தமாக்கிக் கொள்ள முடியும். எப்படி நம்மை நாமே வசீகரமாக மாற்றிக் கொள்ளவது?

வசியம் என்றால் பகைவனுக்குத் துன்பம், தொந்தரவு தராமல் பகையை வெல்வது. அதாவது நம்முடன் நட்பை உண்டாக்கிக் கொள்வது, நம்முடைய சொல் பேச்சை கேட்க வைப்பது. வசியத்தில் நேத்ர வசியம், மை வசியம், மந்திர வசியம் எனப் பல வகை உண்டு. இதில், நேத்ர வசியம் என்பது அதிகமான தியான பயிற்சியால் செய்யக்கூடியது. மந்திர வசியம் என்பது குரு மூலமாக மந்திரங்களைக் கற்றுக்கொண்டு செய்யக்கூடியது. மை வசியம் என்பது மிகவும் எளிமையான விஷயம். சாமானிய மக்களும் அதை நிறைவேற்றிக்கொள்ளலாம்.

தங்களுடைய
முழு பெயர்
போட்டோ
இராசி
நட்சத்திரம்
வயது (பிறந்த தினம்)
ஜாதகம் கட்டம் அமைப்பு
ஆகியவை கொண்டு சித்தர் வழி முறையில் 1008 உரு மூல மந்திரங்களை உருவேற்றி சர்வ ஜன இராஜ வசியம் மை உருவேற்றி தரப்படும்.

பலன்கள் :

நீங்கள் இழந்ததை (சொத்து,பணம்,நிலம்) ஆகியவை திரும்ப பெற
தொழில் வளர்ச்சி அடைய
செய்யும் தொழில் அபிவிருத்தி அடைய
தொழில் போட்டி நீங்க
எதிரி தொல்லை முற்றிலும் நீங்க
இலாபம் பெருகி செல்வ சகல வசதி பெற
வீட்டில் இலட்சுமி கடாச்சும் உண்டாக கடன் பிரச்சினை விரைவில் தீர
புதிய தொழில் ஆரம்பிக்க
வாடிக்கையாளர்களை தன் வசம் கொண்டு வர
நான்கு திசை பகுதிகளிலும் இருந்து வாடிக்கையாளர்கள் வரத்து அதிகரிக்க
காரிய தடை நீங்க
செய்யும் தொழில் புகழ் வெற்றி செல்வாக்கு பெற
மற்ற தொழில் போட்டியாளர்களிடம் இருந்து தனித்து தெரிய
வாஸ்து குறைபாடு நீங்க
என அனைத்து பலன்களும் பெற
சர்வ ஜன இராஜ வசிய மையை பயன்படுத்தலாம்.

நிச்சயம் 64 நாட்களில் மாற்றம் காணலாம்

பயன்படுத்தும் முறை :

சர்வ ஜன இராஜ வசியம் மூலம் தங்கள் ஜாதகம் ரீதியாக தன் நெற்றியில் புருவ மத்தியில் சூரியன் உதயம் ஆன பின் காலை குறிப்பிட்ட நேரம் கணித்து ஜன இராஜ வசிய மையை வைத்து தொடர்ந்து 7 நாட்கள் அதற்கான மூல மந்திரத்தை பிரயோகித்து சொல்ல வைத்து கொள்ள பலிதம் ஆகும்.

தாங்கள் நேரில் வந்தோ அல்லது தங்கள் முகவரிக்கு கொரியர் மூலம் பெற்று கொள்ளலாம்.

தங்களுக்கு கிடைத்த பின் வழிபடும் முறை மற்றும் அதற்கான மூல மந்திரம் தெரிவிக்கபடும். தொழில் முன்னேற்றம் அடைந்து தங்கள் வாழ்க்கையில் நிச்சயம் மாற்றத்தை காணலாம்.

தொழில் விருத்தி வசியம் மை
சர்வ ஜன இராஜ வசியம் மை
கணவன் மனைவி வசியம் மை மற்றும்
ஆகிய அனைத்து வசியம் மை வகைகளும் கிடைக்கும்.

அனைத்து வசியம் மை சித்தர் வழி முறையில் 1008 உரு மூல மந்திரங்களை பிரயோகித்து 48 நாட்கள் (ஓர் மண்டலம்) பூஜித்து உருவேற்றியது ஆகும்.

ஆண் பெண் இருபாலருக்கும் திருமண தடை நீங்கி திருமணப்பொருத்தம் அமைந்து விரைவில் திருமணம் அமைத்து தரபடும். தாங்கள் ஆண் பெண் விரும்பியவரையே திருமணம் செய்து கொள்ள செய்து தரபடும்.

கணவன் மனைவி இருவரும் தன் வாழ்நாள் முழுவதும் எந்த வித பிரச்சினையின்றி ஒற்றுமையோடு சேர்ந்து வாழவும் மற்றும் தன் ஆயுட்காலம் தன் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடந்து கொள்ளவும் செய்து தரபடும். கணவன் மனைவி பிரிந்த தம்பதியினர் (விவாகரத்து பிரச்சினை நீங்கி) தன் வாழ்வில் மீண்டும் ஒன்று சேர்ந்து ஒற்றுமையுடன் மகிழ்ச்சியுடன் வாழ செய்து தரபடும்.

காதலன் காதலி என ஆண் பெண் இருவரும் தன் வாழ்வில் இருவரும் மீண்டும் ஒன்று சேரவும் மற்றும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்ய செய்து தரபடும்.
தொழில் வியாபார மூலம் தன் வாடிக்கையாளர்களை தன் வசபடுத்தியும் மற்றும் மற்ற தொழில் வியாபார போட்டியில் தாங்கள் தனித்து வெற்றி பெற்று இலாபம் பெருகி முன்னேற்றம் அடைந்து சகல செல்வ வசதிகளை பெற செய்து தரப்படும்.

தங்களுக்கு ஜாதகம் ரீதியாக உள்ள அனைத்து வகையான தோஷங்களும் மற்றும் வீடு/தொழில் வாஸ்து குறைபாடு முற்றிலும் நீங்க செய்து தரபடும்.

தொழில் வியாபாரம் மூலம் இலாபம் பெருகி முன்னேற்றம் அடைந்து தான் செய்யும் தொழிலை அபிவிருத்தி(விரிவடைய) செய்து தரபடும்.

கல்வியில் சிறந்து விளங்கி தன் தேர்வில் தேர்ச்சி பெற மற்றும் அரசு/தனியார் துறைகளில் வேலை வாய்ப்பு அமைந்து அத்துறைகளில் சிறந்து விளங்கி பதவி உயர்வு பெற செய்து தரபடும்.
தான் செல்லும் பாதையில் காரிய தடை/தொழில் முடக்கம்/நினைத்தது நிறைவேறாமல் அக்காரியம் தள்ளி கொண்டு போதல்/எதிரி தொல்லை/கடன் பிரச்சினை/வழக்கு கோர்ட் பிரச்சினை/ மனதொல்லை/தொழில் நஷ்டம் என இவற்றில் இருந்து முற்றிலும் விடுபட்டு அனைத்து பிரச்சினையிலும் வெற்றி பெற செய்து தரப்படும்.

கண் திருஷ்டி, பில்லி, சூனியம் ,வைப்பு, தாண்டு, செய்வினையில் இருந்து முற்றிலும் விடுபட மற்றும் அதன் அறிகுறிகளை அறிந்து நிவர்த்தி செய்து தரப்படும்.
தீய பழக்கங்களில் (போதை, குடி, சிகரெட், மாது, தவறான தொடர்பு) ஆகியவற்றில் இருந்து முற்றிலும் விடுபட்டு திருந்தி வாழ செய்து தரப்படும்.

தாங்கள் தன் வாழ்வில் மற்றவர்களிடம் (பணம்,சொத்து,நகை,பத்திரம்,நிலம்) இழந்ததை திரும்ப பெற செய்து தரப்படும்.

அனைத்து வித பிரச்சனைகளுக்கும் சித்தர் வழி முறையிலும் நிவர்த்தி செய்து தரபடும்.

தொடர்பு கொள்ள :
786 886 8899

View full details