Dr. Star Anand Ram
Rasamani Pillayar | ரசமணி பிள்ளையார்
Rasamani Pillayar | ரசமணி பிள்ளையார்
Couldn't load pickup availability
ரசமணி பிள்ளையார்
வியாபார வசிய செல்வ பிள்ளையார் என்று சொல்லக்கூடிய தான் இந்த ரசமணி பிள்ளையார் இந்த ரசமணி பிள்ளையாரை வியாபாரிகள் உங்களுடன் பணப்பெட்டியில் வைத்துக் கொள்வதன் மூலமாக அல்லது உங்க வீட்டு சாமி அறையில் வைத்துக்கொள்வதன் மூலமாக அற்புதமான வியாபார தடை சரியாகும். இந்த வியாபார வசிய மந்திரங்களை ஆகர்சன படுத்தி ரசமணியை விநாயகர் வடிவத்தை உருவாக்குவது தான் இந்த வியாபார வசிய செல்வரச மணி.
இந்த ரசமணிக்கு தினமும் அருகம்புல் வைத்து பூஜை செய்துவிட்டு அந்த அருகம்புல்லை வியாபாரம் செய்றாங்க தன்னுடைய பாக்கெட்டில் வைத்து வியாபார இடத்திற்கு செல்லும்போது மிகப் பெரிய வியாபார வசியம் ஏற்படும் எல்லா தெய்வத்தை வணங்கும் போது முதலில் விநாயகரை வணங்க சொல்லுவாங்க ஒரு வியாபாரி தினமும் அருகம்புல்லை வைத்து இந்த விநாயகரை வழிபடுவதன் மூலமாக அன்றைய நாளில் வரக்கூடிய அத்தனை தடையையும் வியாபார கடனில் இருந்து வெளிவர முடியும்.
This Price is Only applicable for Indian Regional Customers!
Share

