1
/
of
3
Dr. Star Anand Ram
Hamsa Abundance Bracelet
Hamsa Abundance Bracelet
Regular price
Rs. 800.00
Regular price
Rs. 1,000.00
Sale price
Rs. 800.00
Unit price
/
per
Shipping calculated at checkout.
Couldn't load pickup availability
ஹம்சா அபாண்டன்ட் பிரேஸ்லெட்
தாய்லாந்தில் இருக்கக்கூடிய ஒரு சூட்சமமான ஒரு கோயில்ல பணவரவையும் தடையையும் பணம் சார்ந்த திருஷ்டியை போக்குவதற்கு ஒரு சூட்சமமான மந்திர ஜபங்கள் உடன் உருவாக்கப்பட்டதுதான் இந்த கிருஷ்ணா அபெண்டன்ஸ் பிரேஸ்லட் இந்த பிரேஸ்லட் அணிவதன் மூலமாக நீங்க உங்க வாழ்க்கையில பணம் பேர் புகழ் என எந்தத் துறையில் இருந்தாலும் சரி அந்த துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு மிகப்பெரிய திருஷ்டி எதுவாக இருந்தாலும் அதிலிருந்து வெளி வருவதற்கும் பயன்படுத்தக்கூடியது இதில் இருக்கக்கூடிய பெருமாள் கை என்கிற ஒரு சூட்சமம் எந்திரம் என்ற பெயரில் நடந்தாலும் இதை பயன்படுத்த பயன்படுத்த நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும் தடைகள் எல்லாம் காணாமல் போகும்.
Share


