Skip to product information
1 of 4

Dr. Star Anand Ram

மகா கந்த சஷ்டி விரதம் 2026 – சத்ரு சம்ஹார & வேல் தந்திர பூஜை | Kandha Sashti Pooja Sankalpam

மகா கந்த சஷ்டி விரதம் 2026 – சத்ரு சம்ஹார & வேல் தந்திர பூஜை | Kandha Sashti Pooja Sankalpam

Regular price Rs. 501.00
Regular price Sale price Rs. 501.00
Sale Sold out
Shipping calculated at checkout.
Title
Quantity

🙏🔱 மகா கந்த சஷ்டி விரதம் – 2026 🔱🙏

🌺 6 நாட்கள் முருக மந்திர ஜபம் 🌺
✨ சிறப்பு சத்ரு சம்ஹார & வேல் தந்திரா பூஜை ✨

முருகப்பெருமானின் திருவருளைப் போற்றும் புனிதமான கந்த சஷ்டி விரதத்தை முன்னிட்டு, 6 நாட்களும் முருக மந்திரங்களை ஜெபித்து, உங்களுக்காகவும் உங்கள் குடும்ப நலனுக்காகவும் சிறப்பு சத்ரு சம்ஹார பூஜை செய்து பிரார்த்தனை செய்கின்றோம்.

🔱 சிறப்பு பூஜையின் சிறப்பம்சங்கள்

🙏 எதிர்மறை எண்ணங்கள் மற்றும் மனக்கவலைகளிலிருந்து விடுபட்டு, மன உறுதியும் நம்பிக்கையும் பெற வேண்டிப் பிரார்த்தனை.

🙏 சத்ருக்களால் ஏற்படும் மன உளைச்சல்கள் நீங்கி, தடைகளை எதிர்கொள்ளும் வலிமை கிடைக்க வேண்டி முருகப்பெருமானிடம் சங்கல்பம்.

🌺 சிறப்பு பிரசாதமாக வழங்கப்படுபவை

🔱 பரிகார முருகன் வேல்
🔱 சேவற்கொடி வேல்
📿 வேல்மாறல் புத்தகம்

பூஜையில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட இப்புனிதப் பொருட்கள் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

📅 தேதி: 15 நவம்பர் 2026
📍 இடம்: ஸ்ரீ குபேர பீடம் (Sri Gubera Peedam)
💰 சங்கல்பக் கட்டணம்: ₹501/-

📞 மேலும் விவரங்கள் மற்றும் முன்பதிவுக்கு: 786 886 8899

🔱 About this Pooja (English)

On the occasion of Maha Kandha Sashti Viratham 2026, Murugan mantras are chanted for 6 days, followed by a special Sathru Samhara and Vel Tantra pooja at Sri Gubera Peedam on 15 November 2026, with a sankalpam made for you and your family. The energized prasadam — Parikara Murugan Vel, Sevarkodi Vel and Vel Maaral book — is couriered to your home after the pooja.

இந்த பூஜை ஆன்மிக மற்றும் பாரம்பரிய வழிபாட்டு நோக்கங்களுக்காக மட்டுமே. This pooja is a devotional prayer offering; results depend on individual faith and are not guaranteed.

🔱 வேல் முருகா! வெற்றி வேல்! வீர வேல்! 🔱

View full details