Skip to product information
1 of 3

Dr. Star Anand Ram

Green Thara Bracelet | கிரீன் தாரா பிரேஸ்லெட்

Green Thara Bracelet | கிரீன் தாரா பிரேஸ்லெட்

Regular price Rs. 1,600.00
Regular price Rs. 2,000.00 Sale price Rs. 1,600.00
Sale Sold out

Green Tara Bracelet

கிரீன் தாரா பிரேஸ்லெட்

பச்சை நிறம் என்பது செல்வத்தை ஈர்க்கும் நேரம் அதிலும் இயற்கையாக பச்சை நிறம் கொண்ட மாலைகளில் இருந்து எடுக்கப்படும் கிரீன் ஸ்டோன் மந்திர உரு ஏற்றி தரப்படும் ஒரு பிரேஸ்லெட் தான் கிரீன் தாரா. க்ரீன் தாரா என்பது ஒரு தேவதை அந்த தேவதை வசிய எந்திரம் வைத்து மந்திர பூஜை செய்து நமது குருஜியால் தரப்படும் ஒரு அற்புத சூட்சம பொருள்தான் இது.

பயன்கள்:

குல தெய்வ வசியம்
தேவதை வசியம்
மன தைரியம் பெருகும்
திருஷ்டி விலகும்

Success Result 100%

நமது அக்ஷயம் டிவைன் சென்டரில் அதிகமாக நபர்களால் வாங்கி அற்புத பயன்கள் தந்த டிவைன் பொருள்.

கிரீன் தாரா தேவதையின் வசியத்தை பெற செல்வ செழிப்பு ஏற்பட அனைவரும் வாங்கி பயன் பெறுங்கள்.

This Price is Only applicable for Indian Regional Customers!

View full details