Dr. Star Anand Ram
Energised Original Sorakkai Kuduvai
Energised Original Sorakkai Kuduvai
Couldn't load pickup availability
அட்சயப் பாத்திரம் சுரைக் குடுவை
sorakkai kuduvai anicent sympol of money manifestation
செல்வத்தை அள்ளித் தரும் அட்சயப் பாத்திரம்... சுரைக் குடுவையால் இவ்வளவு நன்மையா..
அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம் என்பதால் தான் நம் முன்னோர்கள் சுரைக் குடுவையைப் பயன்படுத்தி வந்துள்ளனர்.
இப்போதெல்லாம் நம் வாழ்வில் பல விஷயங்களுக்கு பிளாஸ்டிக் பாட்டில்களைச் சார்ந்து இருக்கிறோம். ஆனால் அந்த காலத்தில் தண்ணீர் எடுத்துச் செல்வதற்கும், தேன் எடுத்து வருவதற்கும் மற்றும் தானியம் போன்ற வகைகளைச் சேகரித்து வைப்பதற்கும் சுரை குடுவையைத் தான் பயன்படுத்தி வந்தனர். மேலும், இந்த குடுவையில் குன்றின் மணி, தானியங்கள் உள்ளிட்டவை வைத்துப் பத்திரப்படுத்தி பூஜை செய்து வந்தால் செல்வச் செழிப்புடன் வளமான வாழ்வு அமையும் எனவும், செல்வத்தை அள்ளித் தரும் அட்சய பாத்திரம் இந்த சுரைக் குடுவை எனவும் கூறப்படுகிறது
சுரைக் குடுவை என்பது நாட்டு சுரைக்காயிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு பாரம்பரிய சேமிப்பு பெட்டகம் ஆகும். இது இயற்கையான நீர் குடுவை மற்றும் நீர் சேமிப்புக்கான கருவியாக பயன்படுத்தப்படுகிறது. சுரைக்காயின் உள்ளிருக்கும் சதைப்பகுதிகளை பயன்படுத்தி நீர் மற்றும் பல பொருட்களை நீண்டகாலம் கெடாமல் பாதுகாக்க உதவுகிறது
மேலும், சுரைக் குடுவை செல்வத்தை ஈர்க்கும் அட்சய பாத்திரமாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. அதில் சில தெய்வீக விஷயங்களை இணைத்து வழிபாடு செய்தால் பெரும் செல்வம் மற்றும் நன்மைகள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது
சுரைக் குடுவை நம் பாரம்பரியத்தின் ஒரு முக்கியமான மற்றும் பயனுள்ள பொருளாகும்.
அட்சயப் பாத்திரம் சுரைக் குடுவை நமது ஸ்ரீ ஸ்ரீ குபேர பீடத்தில் சுக்கிரவார நாளில் சுக்கிர ஓரைகள் வைத்து மந்திர உருவேற்றி சுரைக் குடுவிக்குள் பூணுகு , கோரஜனை ,கஸ்தூரி , குன்றின்மணி பச்சை கற்பூரம் , திருமஞ்சனம் & கோமதி சக்கரம் வெட்டிவேர் வைத்து பூஜை செய்து உங்கள் இல்லத்திற்கு அனுப்புகின்றோம் தேவைப்படுபவர்கள் உங்கள் பெயர் ராசி நட்சத்திரம் சொல்லி பதிவு செய்யுங்கள் மந்திர உருவேற்றி உங்கள் இல்லத்திற்கு அனுப்பி வைக்கின்றோம்
சீனர்களின் பெண்சுகி குபேரரின் படி குபேரர் இந்த சூரைக் குடுவையை தூக்கிக் கொண்டு வந்து அதன் மூலமாக செல்வத்தை மக்களுக்கு தருவதாக ஐதீகம் அதனால் இதை குபேர குடுவை என்றும் சொல்வார்கள் குபேரர் தன் கையில் இதை வைத்திருக்கக் கூடிய சிலைகளை நீங்கள் சைனா மற்றும் மலேசியாவில் பார்க்கலாம். சீனர்கள் ஒவ்வொருவரும் தனது வியாபார இடத்தில் செல்வ சூட்சும பொருட்களாக இந்த சூறைக் குடுவையை இப்போதும் வைத்துக் கொண்டு வருகிறார்கள் கடவுளுக்கு இதை படைத்து தன்னிடம் இதை வைத்து அதிர்ஷ்டத்திற்காக பயன்படுத்துகிறார்கள்.
If want to buy energised original sorakkai kuduvai connect with Sri Sri Gubara peedam
Size - 6 to 8 inch
Share
