தன ஆகர்ஷன பை - Money Attraction Bag
தன ஆகர்ஷன பை - Money Attraction Bag
தன ஆகர்ஷன பை - Money Attraction Bag
செல்வத்தை இருக்கவேண்டுமென்றால் செல்வ சூட்சமமான சில விஷயங்களை நாம் கடைபிடிக்க வேண்டும் ஒவ்வோர் இல்லத்திலும் பணம் வைக்க வேண்டும் என்பதற்காக ஒரு இடம் வைக்க வேண்டும் அந்த இடம் சந்தனக்கட்டைலோ அல்லது தேக்கு மரத்தில் இருக்க வேண்டும். ஆனால் அவ்வளவு செலவு பண்ணி நம்மால் அந்த மரப் பெட்டியை தயாரிக்க முடியாது. ஆதலால் ஸ்ரீ குபேர குருஜி அவர்கள் தன ஆகர்ஷன பையன் என்ற சூட்சமத்தை பஞ்சபட்சி சாஸ்திரத்தின் படி முன்னோர்கள் சொன்ன மிக சூட்சுமமான தன ஆகர்ஷன எந்திரத்தை பயன்படுத்தி இந்தப் பையில் வைத்து சில மூலிகைகள் மூலமாக வசிய மையின் மூலமாகும் நமக்கு வசியப்படுத்தி தருகின்றார். யார் ஒருவர் இந்த தன ஆகர்ஷன பையை நம் இல்லத்திலோ அல்லது பூஜையறையிலோ அல்லது பணப்பெட்டியில் தொடர்ந்து வீட்டில் வரக்கூடிய வரவு செலவுகளை இந்தப் பையில் வைத்து பயன்படுத்துகிறார்களோ அவர்களுக்கு விரயச் செலவு தடுக்கப்படும் பணவரவு அபரிதமாக இருக்கும் அவர்கள் வீட்டில் பணம் தங்க ஆரம்பிக்கும் தேவையில்லாமல் பணம் எந்தவிதத்திலும் விரையம் ஆகாது உங்கள் இல்லத்தில் பணம் அதிகரிக்க மகாலட்சுமி கடாட்சம் பெருக தன ஆகர்ஷன பையை வாங்கி அனைவரும் பயன்படுத்துங்கள் சகல ஐஸ்வரியங்களும் பெருகும்
This Price is Only applicable for Indian Regional Customers!