1
/
of
2
Dr. Star Anand Ram
Tortoise Gold Plated Ring மகாலட்சுமி வசிய ஆமை மோதிரம்
Tortoise Gold Plated Ring மகாலட்சுமி வசிய ஆமை மோதிரம்
Regular price
Rs. 800.00
Regular price
Rs. 1,500.00
Sale price
Rs. 800.00
Unit price
/
per
Shipping calculated at checkout.
Couldn't load pickup availability
10008 முறை மந்திர உரு ஏற்றி சுக்ர பூஜை செய்து உங்கள் பெயரில் சக்தி ஏற்றி தருகிறோம்.
ஆமை மோதிரத்தின் சிறப்புகள்
பண தடை சரியாகும்
சுப பலன்கள், சுப காரியங்கள் விரைவாக நடக்கும்
செல்வ செழிப்பை அதிகரிக்கச் செய்யும்
லட்சுமி தேவியின் அருளோடு ஐஸ்வர்யம் பெரும் தங்கமுலாம் பூசப்பட்ட மோதிரம்
நமது குபேர பீடத்தில் கிடைக்கும் தேவை படுவோர் கீழ்கண்ட தொலைபேசி அழைக்கவும் உங்கள் பெயரில் சங்கல்பம் செய்து மந்திர உரு ஏற்றி அனுப்படும் 786 886 8899 ஆமை மோதிரத்தின் சிறப்புகள்: ஆமை மோதிரம் அணிவதால் செல்வத்தை ஈர்க்கும் என நம்பப்படுகிறது. வராக அவதாரத்தின் அடிப்படையான அமிர்தம் கடைந்தெடுக்கும் போது, பாற்கடலிலிருந்து வந்தவர் மகாலட்சுமி. இதனால் இந்த மோதிரத்தை அணிபவர்களுக்கு மகாலட்சுமி தேவியின் ஆசி கிடைக்கும். சுப பலன்கள், சுப காரியங்கள் விரைவாக நடக்கும் என்பது ஐதீகம்.
புராணத்தில் தேவர்களைக்காக்கவும், பாற்கடலில் அமிர்தத்தை எடுக்கும் பொருட்டு விஷ்ணு பகவான் அவதரித்த கூர்ம அவதாரம்தான் ஆமை. எனவே அந்த ஆமை வடிவிலான மோதிரத்தை நாம் உபயோகிக்கும்போது செல்வ செழிப்புன் இருக்க முடியும் என கூறப்படுகிறது.
இந்து மதத்தில் உள்ள கடவுள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு புராணங்கள் உள்ளது. அதிலும் அசுரர்களிடம் இருந்து தேவர்களைக் காப்பதற்காக விஷ்ணு பகவான் எடுத்த அவதாரம்தான் கூர்ம அவதாரம் எனப்படும் ஆமை அவதாரம். எனவே புராணங்களின் படி எப்படி தேவர்களை விஷ்ணு ஆமை அவதாரத்தில் காப்பாற்றினாரோ? அவ்வாறு இந்த வடிவிலான மோதிரத்தை நாம் அணியும்போது நாமும் வாழ்வில் முன்னேற்றம் அடையவும், செல்வ செழிப்புடன் இருக்க முடியும் எனக் கூறப்படுகிறது. இதோடு ஜோதிட சாஸ்திரமும் ஆமை மோதிரம் அணிவதால் பல நன்மைகள் கிடைப்பதாகக் கூறப்படும் நிலையில், அவை என்ன என்பது குறித்து நாமும் இங்கு அறிந்துகொள்வோம். தசாவதாரங்களில் ஒன்றாக இருக்கும் கூர்ம அவதாரம் ஆமை அவதாரம் தானே? பின் அது எப்படி துரதிர்ஷ்டசாலி ஆகும்? ஆமை மோதிரம் அணிபவர்களுக்கு பணம் கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது என்று கூறப்படுவது உண்மையா? ஏன்? இதைப் பற்றிய சுவாரசியமான தகவல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். இந்த மோதிரத்தை வெள்ளிக்கிழமையில் காய்ச்சாத பாலிலும், கங்கை நீரிலும் சுத்தம் செய்து மகாலட்சுமியின் திருவடியில் வைத்து மகாலட்சுமி ஸ்தோத்திரங்களை உச்சரித்து பின்னர் ஆமையின் முகம் உங்களை நோக்கி இருக்குமாறு அணிந்து கொள்ள வேண்டும். வலது கை நாடு விரல் மற்றும் மோதிர விரலில் அணிய வேண்டும். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று யார் வேண்டுமானாலும் ஆமை உருவம் பதித்த மோதிரத்தை அணிந்து கொள்ளலாம். இதே முறையில் நீங்கள் மோதிரம் அணிந்து கொண்டால் உங்களுக்கு அதிர்ஷ்டங்கள் அதிகரிக்கத் துவங்கும். செல்வ செழிப்பை அதிகரிக்கச் செய்யும் ஆமை மோதிரம் வாஸ்து சாஸ்திரத்தில் சிறப்பாக போற்றப்படுகிறது ய ராசியினர் அணிந்து கொள்ளக் கூடாது. ஆமை மோதிரத்தை அணிவதால் ஐஸ்வரியம் மட்டுமல்லாமல், தொழிலும் நல்ல ஒரு முன்னேற்ற பாதையில் செல்லுமாம். உடல் குளிர்ச்சி அடைந்து, மனம் சாந்தி பெற்று, நேர்மறையான ஆற்றல்கள் அதிகரிக்கத் துவங்கும்.
ஆமை மோதிரத்தின் சிறப்புகள்:
இன்றைக்கு ஜோதிட வாஸ்து சாஸ்திரத்தின்படி, பலர் வீடு கட்டுவது, தொழில் தொடங்குவது, கையெழுத்தை மாற்றுவது போன்ற பலவற்றை மேற்கொள்கிறார்கள். இதேப்போன்று சமீப காலங்களாக பலர் ஆமை மோதிரத்தை அணிந்துவருவதைப்பார்திருப்பீர்கள். இவ்வாறு அணியும் போது செல்வ செழிப்பு ஏற்படுவதாக நம்பப்படுகிறது. குறிப்பாக புராணங்களின்படி, வராக அவதாரத்தின் அடிப்படையான அமிர்தம் கடைத்தெடுக்கும் போது, பாற்கடலில் வந்தவர் லட்சுமி என்று கூறப்படுகிறது. இதனால் இந்த மோதிரத்தை அணியும்போது மகாலட்சுமியின் ஆசி கிடைப்பதாக நம்பப்படுகிறது. இதோடு சுப பலன்கள், வீட்டில் சுப காரியங்கள் நடக்கும் என்ற ஐதீகம் உள்ளது. பொதுவாக ஆமை தண்ணீரில் வாழக்கூடிய என்பதால், ஆமை வடிவிலான மோதிரம் அணியும் போது நம் உடல் குளிர்ச்சி அடைவதோாடு, மனம் நிதானமாக இருக்கும். இதனால் நம்முடைய பணிகளை செம்மையான செய்து சம்பாதிக்கலாம் எனக்கூறப்படுகிறது.
ஆமை மோதிரம் எப்படி அணிவது
புராணங்களின் படி, செல்வ செழிப்பை வழங்கும் ஆமை மோதிரத்தை அணிவதற்கு முன்பாக, ஆமை வடிவிலான மோதிரத்தை பச்சை பாலில் தேய்த்து, கங்கை அல்லது சுத்தமான நீரால் சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் நீங்கள் அணிய விருக்கும் ஆமை வடிவிலான மோதிரத்தை வீட்டு பூஜை அறையில் லட்சுமி தேவியின் முன்பாக வைத்து முறைப்படி வணங்க வேண்டும். இதற்குப் பிறகு ஆமை மோதிரத்தை அணிய வேண்டும் . இவ்வாறு செய்யும் போது உங்களுக்கு லட்சுமி தேவியின் அருளோடு ஐஸ்வர்யம் பெரும் என நம்பப்படுகிறது. முன்னதாக ஆமை வடிவிலான மோதிரத்தை அணியும் முன்னதாக வாஸ்து முறைப்படி இருக்க வேண்டும். அதாவது ஆமையின் முகம் எப்போதும் உங்களை நோக்கி இருக்க வேண்டும்.
மேலும் மோதிரத்தை உங்களது வலது கையின் நடுவிரல் அல்லது ஆள்காட்டி விரலில் அணிய வேண்டும்.
ஆமை மோதிரத்தை இப்படி அணியுங்கள்:
ஆமை மோதிரத்தை அணிய நினைப்பவர்கள் மோதிரத்தில் ஆமையின் முகம் உங்களை நோக்கி இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும். மோதிரத்தை வலது கையின் நடுவிரலில் அல்லது ஆள்காட்டி விரலில் அணிய வேண்டும். இந்த இரு விரல்களில் ஏதேனும் ஒரு விரலில் அணிந்து கொள்ளலாம். இதனை வெள்ளிக்கிழமைகளில் செய்யும் போது நல்ல பலன் கிடைக்கும்.
தங்கமுலாம் பூசப்பட்ட மோதிரம் நமது குபேர பீடத்தில் கிடைக்கும் தேவை படுவோர் கீழ்கண்ட தொலைபேசி அழைக்கவும் உங்கள் பெயரில் சங்கல்பம் செய்து மந்திர உரு ஏற்றி அனுப்படும் 786 886 8899 Akshyum divine center
Share

