Dr. Star Anand Ram
ஜேஷ்டா தேவி அருள் புத்தகம் | Jeshta Devi's Grace Book
ஜேஷ்டா தேவி அருள் புத்தகம் | Jeshta Devi's Grace Book
Couldn't load pickup availability
தமிழில் முதல் முறையாக ஜேஷ்டா தேவி பற்றிய முதல் நேரடி புத்தகம்
🌺 ஸ்ரீ ஜேஷ்டா தேவி அருள் 🌺
(தடைகளை நீக்கி, செல்வத்தை பொழியும் தெய்வீக சக்தி)
ஜேஷ்டா தேவி வழிபாடு என்பது
வாழ்க்கையில் உள்ள தடை, கடன், மனக்கஷ்டம் மற்றும்
எதிர்மறை ஆற்றல்களை நீக்க உதவும் அரிய ஆன்மிக வழிபாடாக கருதப்படுகிறது.
ஸ்ரீ குபேர குருஜியின் 37வது புத்தகம்
✨ ஜேஷ்டா தேவி அருளால் கிடைக்கும் நன்மைகள் ✨
💰 கடன் பிரச்சனைகள் குறையும்
🌾 செல்வ வளம் பெருகும்
🧿 தீய சக்திகள் விலகும்
🙏 குடும்பத்தில் அமைதி நிலைக்கும்
🧠 மன நிம்மதி மற்றும் தைரியம் கிடைக்கும்
🚀 தொழில் மற்றும் வியாபார முன்னேற்றம் உண்டாகும்
🪔 வெள்ளிக்கிழமை மற்றும் அமாவாசை நாட்களில்
ஜேஷ்டா தேவியை வழிபடுவது மிகவும் சிறப்பானது.
🌺 “தடை நீங்கி நன்மைகள் பெருக
ஜேஷ்டா தேவி அருள் எப்போதும் காக்கட்டும்” 🌺
ஜெய் ஆனந்தம் ✨
Share
