"பூமி உருண்டை" என்று சொன்னது யாரு ?

"பூமி உருண்டை" என்று சொன்னது யாரு ?

"பூமி உருண்டை" என்று சொன்னது யாரு ?
கலிலீயோதான்.

அப்போ கலிலீயோ பொறக்குறதுக்கு முன்பே இந்த ஸ்ரீவராக பெருமாள் பூமியை சுமக்கும் சிற்பம் இருக்கே; அது எப்படி அவங்களுக்கு பூமி உருண்டை என்று தெரியும் ?

அது தான் மெய் ஞானிகள் நமது சித்தர்களின் ஆன்மிக அறிவியல்

அண்டம் பிண்டம் ஓன்றே

அறிவியல் கண்டுபிடிப்புக்கு மிக அதிகமான பேரறிவை தன்னுள் உணர்ந்தவர்கள் நமது சித்தர்கள்

அந்த மெய்ஞ்ஞான ஆன்மிக அறிவை அனைவரும் பெற வேண்டும் என்பதர்க்காக பல்வேறு வழிபாடுகளை வழிமுறைகளை சாதாரண மனிதர்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் உருவாக்கி உள்ளார்கள்

குருவை நம்புங்கள் சித்தர்களை வணங்குங்கள் அவர்கள் வெளிப்படுத்திய தமிழ் புத்தங்களை தேடிவாங்கி படியுங்கள் உணருங்கள்

வாழ்க தமிழ் வாழ்க நமது முன்னோர்கள்

Back to blog