பிரச்சனை என்பது தொடங்கக் கூடிய இடம் மனம்
அருட்பெருஞ்ஜோதி ஆனந்த வணக்கம்
ஒரு மனிதனுக்கு என்னென்ன விதங்களில் பிரச்சனைகள் வரும், யாராக இருந்தாலும் எப்பேர்ப்பட்ட மனிதராக இருந்தாலும் பிரச்சனை என்பது தொடங்கக் கூடிய இடம், அவனின் மனம்.
ஒரு மனிதனின் மனம், சரி இல்லை என்றால் அதுவே அவனை சரியில்லாதவனாக மாற்றிவிடும். அந்த மனதில் ஆரம்பிக்கக் கூடிய பிரச்சனைகள் என்ன, எதை வேண்டுமானாலும் சொல்லலாம் பணப் பிரச்சனைகள், கடன் பிரச்சினைகள், உறவு தடைகள், வியாபாரக் கடன், வியாபார தடை, வாழ்வில் முன்னேற முடியாமல் பிரச்சனைகள் இருப்பது, சுய ஒழுக்கங்கள் சார்ந்த பிரச்சினைகள், எதிரிகளின் தொல்லைகள், எதிர்மறை எண்ணங்கள், மன அழுத்தங்கள், கணவன் மனைவி சார்ந்த குழப்பங்கள், இதுபோன்று ஏதாவது பிரச்சனைகள் ஒவ்வொரு மனிதருக்கும் இருக்கும்.
இந்த பிரச்சனைகளுக்கு தீர்வுகள் எங்கு கிடைக்கும், நான் தருகிறேன் இதற்கான தீர்வுகளை, எவ்வாறு தருகிறோம் 1 to 1 தனிநபர் ஆலோசனைகளை தருகிறோம், அதற்குப் பிறகு WhatsApp மூலமாகவும் உங்களுக்கு ஆலோசனைகளை தருகிறோம், நேரடியாக நமது பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்வதன் மூலமாகவும் உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வுகளை காண முடியும்.
பிரச்சனைகள் பலவாக இருந்தாலும் அதற்கு, தீர்வுகளை சித்தர்கள் மூலமாக எளிய முறையில் தர முடியும். உங்கள் பிரச்சனைகளுக்காக தீர்வுகளை தெரிந்து கொள்ள, வாழ்வில் உள்ள பிரச்சனைகளை சரி செய்ய, எதிர்மறையான வாழ்வில் இருந்தும் கஷ்டத்தை நஷ்டத்தை பிரச்சனைகளை சிக்கல்களை சரி செய்து. அன்புடனும் ஆரோக்கியத்துடனும் செல்வ செழிப்புடனும் நீங்கள் வாழ, ஒருமுறை ஸ்ரீ ஆனந்த குபேர குருஜியை சந்தியுங்கள்.
எவ்வாறு சந்திக்கலாம், கீழ் இருக்கக்கூடிய தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் வழி நடத்துகிறோம், வாருங்கள் குருஜியை சந்தியுங்கள் வளம் நலம் நிச்சயம். மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் வாழ்க பணமுடன் ஜெய் ஆனந்தம்.