குபேர கிரிவலம் 2023- குபேரருடன் ஒருநாள்

குபேர கிரிவலம் 2023- குபேரருடன் ஒருநாள்

ஸ்ரீ குபேர பீடம் ஸ்ரீ ஆனந்த குபேர குருஜி பக்தியுடன் அழைக்கும்

குபேர கிரிவலம் 2023
குபேரருடன் ஒருநாள்

ஒரே ஒரு நாள் கிரிவலம் சென்றால் அடுத்த ஒரு வருடத்திற்கு நமது வருமானம் நியாயமான விதத்தில் அதிகரிக்கும்;

அதுதான் குபேர கிரிவலம்!

இந்த வருடம் 11/12/2023
திங்கள்கிழமை அன்று வர இருக்கின்றது;

இந்த நாளில் காலை 11 மணி முதல் 4 மணி வரை குபேர லிங்கம் இருக்கும் இடத்தில் வேண்டிக் கொள்ள வேண்டும்.

இந்த ஒரு மணி நேரத்தில் குபேர லிங்கத்தை தரிசிக்க இயலாவிட்டால் வருத்தப்பட வேண்டாம்;மானசீகமாக குபேர லிங்கம் இருக்கும் இடத்தை நோக்கி வேண்டிக் கொண்டால் போதும்;

மாலை 4 மணி ஆனதும் குபேர லிங்கத்தில் இருந்து புறப்பட்டு குபேரலிங்கத்தில் கிரிவலத்தை நிறைவு செய்ய வேண்டும்;

கிரிவலம் செல்லும் போதே அருணாச்சலேஸ்வரரை தரிசித்துவிட்டு செல்லலாம் அல்லது கிரிவலம் முடித்த பிறகும் தரிசித்துவிட்டு செல்லலாம்;

ஏதாவது ஒரு சூழ்நிலையால் அருணாச்சலேஸ்வரரை தரிசிக்க முடியாமல் போனாலும் தப்பில்லை;

கிரிவலம் முடித்ததும் வேறு எந்த கோவிலுக்கும் செல்லாமலும்,பிறர் வீடுகளுக்குச் செல்லாமலும் நேராக அவரவர் வீடு திரும்ப வேண்டும்;

கடந்த ஆண்டுகளில் குபேர கிரிவலம் வந்தவர்களில் பலருக்கு

$ நிரந்தர வேலை கிடைத்திருக்கின்றது;

$ பூர்வீக சொத்து பிரச்சினை முடிவுக்கு வந்திருக்கின்றது;

$ அரசுப்பணி கிடைத்திருக்கின்றது;

$அவரவர் பூர்வ ஜன்ம புண்ணியப்படி நீண்டகால ஏக்கங்களில் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு நிறைவேறி இருக்கின்றது;

****மழைக்காலம் என்பதால் தகுந்த முன் ஏற்பாட்டுடன் வருக!!!

குபேரலிங்கத்தின் ஆசிகளோடு உண்ணாமலை சமேத அண்ணாமலை அருள் பெறுக

ஸ்ரீ குபேர பீடம் ஸ்ரீ ஆனந்த குபேர குருஜி பக்தியுடன் அழைக்கும்

குபேர கிரிவலம் 2023 -
குபேரருடன் ஒருநாள் -

ஒரே ஒரு நாள் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றால் அடுத்த ஒரு வருடத்திற்கு நமது வருமானம் நியாயமான விதத்தில் அதிகரிக்கும்

இந்த வருடம் 11/12/2023
திங்கள்கிழமை அன்று
நேரம் 11 am to 5 pm

கடந்த ஆண்டுகளில் குபேர கிரிவலம் வந்தவர்களில் பலருக்கு

செல்வம் பெருகியது
சொந்த வீடு அமைந்து உள்ளது
வியபாரத்தில் வெற்றி
சகல ஐஸ்வர்யங்களும் பெருகும்

சிறப்பு
சிவ பூஜை , குரு பூஜை , குபேர மஹாலட்சுமி பூஜை
சிவனடியார்களுக்கு தானம் , அன்னதானம் கிரிவலம்

பதிவு செய்பவர்களுக்கு
சூச்சம குபேர யந்திரம் , பூஜிக்கப்பட்ட குபேர கும்பம் வழங்கப்படும்

விபரங்களுக்கு
786 886 8899

For participant

Sivasiva package

Spl kit - 1600
Gubara yentirum
Gubara coin
Gubara bracelet
Gubara photos
Rudracham
Gubara kumbam

Sivasakthi package - 7500

Big size panchalogo metal yentirum 3 x 3
Gubara thyathu
Gubara bracelet
Gubara photos
Rudracham malai

விபரங்களுக்கு
786 886 8899

Back to blog