வருமானத்தை விட செலவு அதிகமாக உள்ளதா உங்களுக்கு

வருமானத்தை விட செலவு அதிகமாக உள்ளதா உங்களுக்கு

நல்வழி என்ற நூளில்" ஔவையார் எழுதிய பாடல் இது..

ஆன முதலில் அதிகம் செலவானால் மானமழிந்து மதிகெட்டு போன திசை எல்லார்க்கும் கள்ளனாய் எழுபிறப்பும் தீயனாய் நல்லார்க்கும் பொல்லானாம் நாடு
"நல்வழி" என்னும் நூளில் ஔவையார் எழுதிய பாடல் இது…
விளக்கம்: ஈட்டும் பொருளினைவிட அதிகமாக செலவு செய்பவர்கள் பிற்காலத்தில் தங்கள் மானத்தையும், அறிவினையும், உணர்வையும் இழப்பார்கள்… அவர்கள் எவ்வழி நடந்தாலும் திருடர்கள் போல நடத்தப்படுவர்… எத்துனை பிறப்பு பிறந்தாலும் எவ்வித மரியாதையும் கொடுக்கப்படாமல் தீயவர் போல நடத்தப்படுவர்…

வருமான பிரச்சனை கடன் பிரச்சனை பண பிரச்னைக்கு தீர்வு பண அறிவை வளர்ப்பது

பண அறிவை வளர்க்க 10 ஆண்டுகளாக உலகு எங்கும் நடக்கும் பயற்சி பணவளக்கலை

கற்க அழையுங்கள்

786 886 8899

ஜெய் ஆனந்தம் ஆனந்தம் அனைவர்க்கும்

ஜெய் ஸ்ரீ ஆனந்த குபேர குருஜி

Back to blog