5000008 முறை ஸ்ரீ லிகித ஜெப பயிற்சி செய்து நினைத்ததை மந்திர உருவெறி அடைந்தோம்
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெரும்ஜோதி ஆனந்த வணக்கம் அன்பு நண்பர்களே கடந்த 3 மாதத்திற்கு முன் நமது அக்ஷயம் டிவைன் சென்டர் சார்பாக ஸ்ரீ லிகித ஜெபம் பயிற்சி என்ற ஒரு அற்புதமான பயிற்சியை வாட்ஸ் அப் இன் மூலமாக இருபத்தொரு நாட்கள் நடத்தினோம் இப்பயிற்சியில் 108 விதமான மந்திரங்களை அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் கற்றுக்கொடுத்து அந்த மந்திரத்தை எவ்வாறு சொல்ல வேண்டும் அதற்கு நாம் ஒவ்வொரு நாளும் என்ன செய்ய வேண்டும் என்பதை பயிற்சி வகுப்புகள் நடத்தினோம்
ஸ்ரீ லிகித ஜெபம் என்றால் என்ன
பொதுவாக மந்திர ஜெபம் என்பது வாயால் உச்சரிப்பதாக இருக்கும். லிகித ஜெபம் என்பது மந்திரங்களை உச்சரித்தபடியே எழுதுவது. உண்மையில் வாயால் உச்சரிக்கும் ஜெபத்தை விட லிகித ஜெபத்திற்கு சக்தி அதிகம். இந்தியாவில் பொதுவாக ராம நாம ஜெபத்தை இதுபோன்று எழுதி ஜெபிக்கும் வழக்கம் உண்டு. அதில் ஏராளமான நன்மைகள் இருக்கின்றன. ராம நாமத்தை எழுதும் போது நாம் அந்த நாமத்தில் முழுமையாக சரணடையும் மனநிலைக்கு வந்துவிடுவோம்.
மனதில் ஆழமான அமைதி வந்து விடும். இந்த ராம நாமத்தை எழுதும் பொது சிவப்பு மையினால் எழுதுவது சிறந்ததாகும், எந்த மொழியில் வேண்டுமானாலும் எழுதலாம். இந்த நாமத்தை எழுதும் பொது மனம் தெளிவடைந்து பொறுமை மன வலிமை தடைகளை எதிர்க்கும் சக்தி ஆகியவை வந்து சேர்ந்து விடும். ஒரு நாளில் எவ்வளவு தடவை எழுத முடியுமோ அவ்வளவு தடவை எதை எழுதினால் போதும், தடைகள் எல்லாம் சிறுது சிறிதாக விலகுவதை நாம் பார்க்கலாம். ஒரு முழு புத்தகத்தை முடிக்கும் வரை இதை எழுதுவது நல்லது. புத்தகம் தீர்ந்த வுடன் அதை எதாவது ஒரு ராமர் கோவிலுக்கு அளித்துவிடலாம்.
இந்த ஜெபத்தை எழுதும்போது நாம் எதையும் எதிர்பார்க்காமல் எழுதுவது அதிகமான நன்மையை தரும். நாட்கள் அதிகம் ஆக ஆக நம் விழிப்புணர்வு உயரிய நிலைக்கு செல்வதை நாம் நன்றாக உணர முடியும். ராம் என்கிற வார்த்தை ஒரு பீஜ மந்திரமாகும், அது நம் மணிப்பூரக சக்கரத்துடன் தொடர்புடையது. இந்த மணிப்பூரக சக்கரத்தில் தான் நம்முடைய சஞ்சித கர்மங்கள் சேர்ந்திருக்கின்றன. ராம நாமத்தை தொடர்ந்து எழுத எழுத இந்த கர்மங்கள் நிச்சயமாக அழியும். "தாரக மந்திரம்" என்கிற ஒரு சொற்றொடரை நாம் கேள்வி பட்டிருப்போம். இதன் அர்த்தம் "கடந்து செல்ல உதவுவது" என்பதாகும். ராம நாம மந்திரம் துயரங்களை கடந்து செல்வதற்கு ஒரு அற்புதமான தாரக மந்திரமாகும். 84 லச்சம் முறை இந்த ராமா நாமத்தை எழுதினால், இந்த ஜென்மத்திலும் இதற்கு முன் ஜென்மத்திலும் செய்த பாவங்கள் விலகி உலக வாழ்வின் உண்மையான நோக்கத்தை உணர வழிவகுக்கும்
இதையே பல்வேறு விதமான சூட்சும சக்தி பெற்ற மந்திரங்களுடன் நமது ஸ்ரீ குபேர குருஜி.பயிற்சி 21 நாட்கள் பயிற்சியாக நடத்தினார்.
பயிற்சியின் அடுத்த கட்டமாக கோவையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ அஷ்ட அம்ச மங்கள மஹாவீரா அஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை செய்து
அதைத் தொடர்ந்து ஸ்ரீ லிகித ஜெபமாக ஸ்ரீராம ஜெயத்தை ஒவ்வொரு நபர்களும் தினமும் 108 விதமாக நாற்பத்தி எட்டு நாட்கள் தொடர்ந்து எழுத வேண்டும் என்று முடிவு செய்தோம் அதற்கு பிறகு சுமார் 1,100 பேர் இந்த பயிற்சியில் கலந்து கொண்டு நாற்பத்தி எட்டு நாட்கள் தொடர்ந்து 108 முறை ஸ்ரீராம ஜெயத்தை எழுதத் தொடங் கினோம் நாங்கள் அனைவரும் சேர்ந்து ஒரு லட்சத்து எட்டு முறை இந்த மந்திரம் எழுத வேண்டும் என்றும் அதற்கு பிறகு தொடர்ந்து 40 நாட்கள் எழுதி 50வது நாளில் ஒரு சிறப்பு பூஜையை அதுவும் மிக முக்கியமாக மூல நட்சத்திரத்தில் மூல நட்சத்திரம் ஆஞ்சநேயரின் நட்சத்திரம் அந்த நட்சத்திர நாளில் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் செய்து நாங்கள் எங்கள் கைகளால் எழுதிய அந்த ஒரு லட்சத்து எட்டு மந்திரம் பூஜையில் வைத்து வழிபாடுகளைச் செய்ய முயற்சி செய்தோம் அதன் அடிப்படையில் லிகித ஜபம் எண்ணிக்கையானது 5 லட்சத்து எட்டு எண்ணிக்கையில் வந்து அடைந்தது அதை அனைத்தையும் ஒன்றாக வைத்து 16 விதமான அபிஷேக பூஜைகளுடன் 108 வடமாலை நாற்பத்தி எட்டு ஜிலேபி இனிப்பு மாலை வெற்றிலை மாலை அணிவித்து ஒரு அற்புதமான தெய்வீக வழிபாடுகள் செய்தோம் இந்த வழிபாடு எங்கள் அனைவருக்கும் மன நிறைவையும் மன ஆனந்தத்தையும் கொடுத்தது இந்த பயிற்சியை யார் யார் கலந்து கொண்டு பயற்சிசெய்தார்களோ அவர்கள் அனைவருக்குமே இந்த லிகித ஜபம் பயிற்சியில் பல அற்புதமான மாற்றங்கள் கிடைத்தன இதுபோன்ற பல்வேறு பயிற்சி வகுப்புகளை நமது ஸ்ரீ குபேர குருஜி அவர்கள் தொடர்ந்து நடத்தி வருகிறார் உங்களால் முடிந்த பயிற்சியில் கலந்து கொண்டால் உங்கள் வாழ்விலும் பல்வேறு விதமான அற்புத மாற்றங்களை ஏற்படுத்தி தருவார் உங்கள் வாழ்வில் அந்த அற்புத மாற்றங்கள் ஏற்பட கீழ்க்கண்ட தொலைபேசியில் தொடர்புகொள்ளுங்கள் ஸ்ரீகுபேர குருஜியின் ரகசியமே ஆன்மீகத்தையும் அறிவியலையும் தற்கால சூழ்நிலையில் நமக்கு புரிய வைத்து அதன் மூலமாக நம் வாழ்க்கையில் மாற்றங்களை முன்னேற்றதையும் வெற்றியை தருவதுதான் வாருங்கள் அனைவரும் சேர்ந்து வாழ்வின் சகல ஐஸ்வர்யங்களும் பெறுவோம் வாழ்க வளமுடன் ஜெய் ஸ்ரீ ராம்
நன்றி! நன்றி!நன்றி!
நன்றிகள் கோடி
வாழ்க பணமுடன்!
உங்களுக்கு சகல ஐஸ்வர்யமும் உண்டாகட்டும்.
பயிற்சி + முயற்சி + தொடர்ச்சி = வெற்றி
Sri Gubara Guruji
Dr.Star Anand Ram
வாழ்க பணமுடன்
மேலும் ஏதேனும் ஆன்மிக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் சந்தேகங்கள் இருந்தால் ஸ்ரீகுபேர குருஜியை Whatsapp - ல் தொடர்பு கொள்ளுங்கள்
https://wa.me/919790044225
குருஜியின் அபரீத மாற்றத்தை ஏற்படுத்தும் தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதற்கு
98946 24425
9790044225
Connect with Our Social Media Networks
Facebook: https://www.facebook.com/mrstaranand
Twitter: https://twitter.com/staranandram
Instagram https://www.instagram.com/staranandram
WhatsApp:https://wa.me/919894624425
Star Anand Ram: https://www.youtube.com/user/MrStaranand
Star Anand Ram Parikram:http://bit.ly/3huvmOH
Telegram: https://t.me/staranandram
……………………………………