ஸ்ரீ லிகித ஜெபத்தின் அற்புதங்கள்

ஸ்ரீ லிகித ஜெபத்தின் அற்புதங்கள்

ஜெய் ஆனந்தம் / ஆனந்தம் அனைவர்க்கும்

ஆனந்த வணக்கம் அன்பு அன்பர்களே

கடந்த 16 நாட்களாக ஸ்ரீ லிகித ஜெபம் என்கின்ற அற்புதமான வாட்ஸ்அப் பயிற்சியை ஸ்ரீ குபேர குருஜி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

அக்ஷயம் டிவைன் சென்டர் மிக அற்புதமான முறையில் இதை வழி நடத்தினார்கள். இந்த பயிற்சியில் 500க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டார்கள். இந்த பயிற்சியில் கலந்துகொண்ட பல நபர்களுக்கு 16 நாட்களுக்குள்ளேயே பண ரீதியாகவும் மன ரீதியாகவும் குடும்ப ரீதியாகவும் நேர்மறையான ஆற்றல்கள் பெருகி பெரிய அளவில் வாழ்வில் தன்னம்பிக்கை மற்றும் மன உறுதியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீ குபேர குருஜி அவர்களின் எந்த பயிற்சியில் கலந்து கொண்டாலும் மிக விரைவில் உங்களுக்கு தன்னம்பிக்கையும் மன உறுதியையும் தெய்வீக ஆற்றல்களை எவ்வாறு பெருக்கிக் கொள்வது என்கின்ற சூட்சுமங்களையும் ரகசியங்களையும் உடனடியாக கற்றுக்கொள்ள முடியும்.

இது போன்ற சூட்சுமமான பயிற்சியை என் வாழ்நாளில் நான் பார்த்ததே இல்லை. மிக சக்தி வாய்ந்த பயிற்சி என்று அன்பர்கள் பலரும் பதிவு செய்து உள்ளார்கள். அவர்கள் பதிவு செய்த சில பதிவுகளை இந்தப் பதிவிற்கு கீழ் உங்களிடம் பகிர்ந்து கொள்கின்றோம்.

நீங்களும் ஸ்ரீ குபேர குருஜியின் வருங்கால பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளுங்கள் ஏனென்றால் குபேர குருஜி உடன் நீங்கள் இணைந்தால் வருங்காலம் வசந்த காலமாகவும் செல்வ செழிப்புமிக்க காலமாகவும் நிச்சயமாகவே அமையும்.

அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அனுபவ பகிர்வுகள் - Sri ligitha japa feedback

Intru thangal asirvathathal highest achievement award received from our Honorable Regional Director and top most sbi life insurance officers…..🙏Murugan - LIC

Thank you Guruji I learn lot of things from you Guruji I receive unexpected money from my sister in law and my son return entarence exam he 274 rank out of 500 got seat in Hindustan engineering college for Automobile engineering thank and also I experience lots of positive energy thank you Guruji 🙏🙏🙏

இந்த பயிற்சி செய்வதால் மனதில் அமைதி மற்றும் மகிழ்ச்சி இருந்துகொண்டே இருக்கிறது இதன் தொடர்ச்சியாக பயிற்சி செய்து வருவதால் புதிய தொழில் வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கிறது இது மிகவும் எனக்கு அற்புதமாக உள்ளது இந்த பயிற்சியை தந்து குருஜி அவர்களுக்கு கோடான கோடி நன்றி யையும் இந்த பிரபஞ்சத்திற்கும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி

Really I had pleasant mind and spent time in good way thanks a lot 🙏🙏🙏🙏🙏

Thanks guruji
This course give me full positive vibration and energetic

ஆனந்த வணக்கம் ! இந்த மந்திர பயிற்சி மூலம் நல்ல எதிர்காலம் அமைந்து கொண்டே இருக்கிறது !நன்றிகள் கோடி குருஜி🙏🙏🙏🤝✍

நல்ல விஷயங்களை தேட ஆரம்பித்தால்….தெய்வம் கையில் கொண்டு வந்து கொடுக்கும்…என்பது உண்மை…நான் தேட ஆரமபித்தேன், இந்த பயிற்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது…நன்றி குருவே😇🙏🙏🙏🙏🙏🙏

Ligitha japam improved my concentration and peace of mind. Nandrigal kodi Guruji.Every day I expect today what the mantra would be very much happy to see and write with full energy God gave me a chance to participate in this course Thank you Guruji🙏🙏

ஶ்ரீ லிகித ஜபம் என்கின்ற வகுப்பின் மூலமாகத் தான் நம் வாழ்வில் மந்திரங்கள் மூலம் நாம் நினைத்த அனைத்தயும் அடைய முடியும் என்றும், லிகித ஜெபத்தில் இவ்வளவு மந்திரங்கள் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடிந்தது.
உங்கள் வழிகாட்டுதலுக்கு நன்றி நன்றி நன்றி குருஜி 🙏🙏

வாழ்க வளமுடன்! Guruvae saranam🙏.

Am vivek from coimbatore, i am a big follower of you. I was part of last yr program as well, since i experienced success, i am part of this yr as well. This time as well, i was in financial struggle, this program has given a light and found immediate relief from my financial struggle.

Definitely as you said, if we believe in what we do, this universe will help us and give abundance.

I will keep following all that i learnt in this program and will see that its going to be for a longterm.

Guruvae saranam! Guruvae Samarpanam 🙏

Rtn. R Vivekanandan
Coimbatore.

என் வாழ்க்கையில் நிறைய ஏமாற்றங்களை தான் சந்திக்க வேண்டிஏற்பட்டது நான் நம்பிய மனிதர்கள் அனைவருமே சுயநலத்திற்காக தான் பழகினார்கள் தங்களின் பதிவுகள் பார்க்க தொடங்கிய பிறகு தான் என் வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் வந்தது குரு ஜீ உங்களை நேரில் பார்த்து ஆசிர்வாதம் வாங்க வேண்டும் குரு ஜீ நிறைய கடன் இருந்தது உங்களின் வழிகாட்டுதல் படி என் கடன்கள் அடைந்து வருகிறது சொந்த தொழில் தொடங்கி உள்ளேன் குரு ஜீ

This course give me full positive vibration, I learn more mantras and about all gods which I never heard before TQ Guruji

அருட்பெரும்‌ ஜோதி தனிப்பெரும் கருணை குருவே சரணம் தாங்கள் கூறியதுபோல் பைரவர் லிகிதம் எழுதிய
ண்டாவதுநாள் அவரது வாகனம் எங்கள் வீட்டின் தென்மேற்கு திசையில் படுத்துவிட்டுசென்றது எனக்கு வரவேண்டிய தொகையில் 50%,வந்தது‌ இப்போது நிம்மதியாகவும் தெளிவாகவும் உள்ளது பல தெய்வங்களின் வணங்கும் மந்திரங்களை தெரிந்து கொண்டேன் நான் தங்களை நேரில் சந்திக்கவேண்டும் அனைத்திற்கும் நன்றி நன்றிகள் கோடி குருவே சரணம்

🙏🏻🙏🏻வணக்கம் குருஜி… நீங்கள் முக்கியமான மந்திரங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டீர்கள்.. இந்தப் பயிற்சியில் ஈடுபட்டதால் 2 லட்சம் வங்கி கடன் அடைப்பட்டது மட்டுமல்லாமல் மனநிம்மதியும் கிடைத்தது😊. இந்தப் பயிற்சியை நான் தொடர்ந்து செய்வேன்.. நன்றிகள் கோடி குருஜி.. 🙏🏻🙏🏻🙏🏻

கோடி நன்றிகள் குருஜி..
மிகவும் ஓர் அரிய வாய்ப்பாக அமைந்தது எனக்கு. நிறைய விசயங்களை தொலைவில் இருந்தே கற்றுக் கொண்டதில் பேரானந்தம்..
வாழ்கையில் எதையுமே சாதிக்கலாம் என்ற நம்பிக்கை வந்து விட்டது.100 வீத தனநம்பிக்மையுடன் வாழ்க்கை இப்போது U turn போட்டு ஆரம்பமாகியுள்ளது.. மிக விரைவில் சந்தோசமான ஓர் செய்தியை உங்கள் எல்லோர் இடத்திலும் பகிர்ந்து கொள்வேன்…
வாழ்க பணமுடன் நல்ல மனமுடன்

நன்றிகள் கோடி குருஜி. இந்த பயிற்சி மூலம் என் வீட்டு வேலை பாதியில் நின்றது இப்போது 90% முடிந்தது. நன்றிகள் kodi

கோடான கோடி நன்றிகள் குருஜி.
எண்ணற்ற மக்களை லிகித ஜபம் எழுத வைத்து மாபெரும் புண்ணியத்தை .வாழ்கை திருப்புமுனை ஏற்படுத்திய குருவிற்க்கு
ஆத்ம நமஸ்காரம்.
குரு கடாஷம் பரிபூர்ணம்
சித்திர் பவது.

ஶ்ரீ லிகித ஜபம் என்கின்ற வகுப்பின் மூலமாகத் தான் நம் வாழ்வில் மந்திரங்கள் மூலம் நாம் நினைத்த அனைத்தயும் அடைய முடியும் என்றும், லிகித ஜெபத்தில் இவ்வளவு மந்திரங்கள் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடிந்தது.
உங்கள் வழிகாட்டுதலுக்கு நன்றி நன்றி நன்றி குருஜி 🙏🙏நன்றிகள் கோடி குருஜி குருவே சரணம்

லிகித ஜெபத்தில் மன அமைதி மட்டும் கிடைப்பதில்லை அதற்கு மேலும் மனதில் ஒரு பயம் போக்கும் மிக துணிவு தரவல்லது மாக அமைந்தது லிகித ஜபம் 🙏🙏🙏🙏

வாழ்க பணமுடன்! நன்றிகள் கோடி

ஸ்ரீ குபேர குருஜியின் அடுத்த பயிற்சி வகுப்புகள்
கலந்து கொண்டு வாழ்வில் வளம் பெறுங்கள்
விபரங்களுக்கு

அழையுங்கள் 9894624425 & 9790044225

Panavalakali upcoming workshop place & date

July 25 - Madurai (மதுரை )
August 1 - Tiruvanamalai (திருவண்ணாமலை)
August 22 - full-moon day - Chennai (சென்னை)
August 29 - Trichy (திருச்சி)
Septemper - 5 - Coimbatore (கோயம்புத்தூர்)
Septemper - 12 - salem (சேலம்)
Septemper 19 - Viyaparavasiyakalai- chennai

For More Details
9894624425 & 9790044225

Further Details
www.drstaranandram.com

Connect with Our Social Media Networks

Facebook: https://www.facebook.com/mrstaranand
Twitter: https://twitter.com/staranandram
Instagram https://www.instagram.com/staranandram
WhatsApp:https://wa.me/919894624425
Star Anand Ram: https://www.youtube.com/user/MrStaranand
Star Anand Ram Parikram:http://bit.ly/3huvmOH
Telegram: https://t.me/staranandram

Back to blog