அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெரும்ஜோதி
ஆனந்த வணக்கம் அன்பர்களே
பணதாந்த்ரீக money symbol ஒரு அற்புதமான பயிற்சி வகுப்பை கடந்த 21 நாட்களாக பல அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் ஸ்ரீகுபேர குருஜியின் மூலமாக நடத்தப்பட்டது இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டவர்கள் அனைவருமே மிக சூட்சுமமான முறையில் உருவமும் அருவமும் என்ன அதன் மூலமாக எவ்வாறு தியானம் செய்ய வேண்டும் அதன் மூலமாக நம் வாழ்வில் இருக்கக்கூடிய எதிர்மறை போக்கக் கூடிய ஆழமான சூட்சும ரகசியங்கள் என்ன என்பதை ஒரு அற்புதமான Whts up பயிற்சி வகுப்பின் மூலமாகவே நடத்தினார். வாழ்வில் அற்புதமான தெய்வீக மாற்றங்கள் உண்டாயின உருவங்களை வைத்தே நாம் வழிபாடுகளை செய்து வருகிறோம்.
ஒரு உருவத்தை பார்க்கும் முன் அந்த உருவத்தில் இருக்கக்கூடிய சூட்சமமான ஆற்றலை எவ்வாறு பார்க்க வேண்டும் அதன் மூலமாக அதை எவ்வாறு ஈர்க்க வேண்டும் அதன் மூலமாக அந்த உருவத்திற்கு இருக்கக்கூடிய ஆற்றலை நம்முள் உணர்ந்து அதை வைத்து வாழ்வில் எவ்வாறு முன்னேற வேண்டும் என்பதுதான் இந்த பயிற்சி ரகசியமே இதில் பல்வேறு விதமான ரகசியங்களை ஸ்ரீகுபேர குருஜி அவர்கள் எங்களுக்கு கற்றுத் தந்தார் இந்த பயிற்சியில் கலந்து கொண்ட அனைவருமே உருவ வழிபாடுகளும் சூட்சுமங்களையும் அதன் மூலமாக அருவமாக தெய்வ ஆற்றல் நிலை எவ்வாறு நம் முன் உணர வேண்டும் என்பதை கற்றுக் கொண்டோம் இந்த பயிற்சியில் கலந்துகொண்ட சில அன்பர்களின் அனுபவ பகிர்வையும் இதனுடன் உங்களுக்காக பகிர்ந்து கொள்கின்றோம் இதுமாதிரி பல்வேறு விதமான பயிற்சி வகுப்புகளை ஸ்ரீகுபேர குருஜி அவர்கள் நடத்தி வருகிறார் இவரின் பயிற்சி வகுப்புகள் நமக்கு நம்பிக்கையும்
வாழ்வில் முன்னேற்றத்தையும்
பல்வேறு விதமான அற்புதங்கள் ஏற்படுகின்றன தொடர்ந்து பயிற்சி மூலமாக வெற்றியடைய முடியும் என்பதை உணர்தோம்
பயிற்சி கலந்து கொண்ட அன்பர்களின் அனுபவ பகிர்வு
பணதாந்த்ரீக money symbol Live feedback
Feedback - 1
Thank you guruji from Kovai, very interesting and informative. I enjoyed this class. Nandrigal kodi🙏🙏Aanandam😊
- Anglelax
Feedback - 2
It's a wonderful and userfull workshop Guruji.🙏
Sharmila Ganaesan
Thank you Guruji from Malaysia, I believe this will bring good benefits to me and my family, it was very interesting and informative. Nandrigal kodi🙏🙏
hi morning. learn many new thing. i believe miracles happen in my life. thank you so much
Sumathi - KL - Malaysia
Thanks for the wonderful session. I am blessed to get the teachings and so happy for all the sessions. Thanks a lot, thank you so much from the heart. Many thanks. நன்றிகள் கோடி.
Thanks guruji. Intro itself make full day vibe . Nice learning.feeling blessed
I am blessed for having my Guruji… I could feel the positive vibration and confidence in me. Got to know the importance of many symbols and will follow my lifetime.. Nandrigal kodi Guruji.. Narpavi Narpavavi Narpavi. Thank you universe for introducing me to guruji. My right enlightment mentor at my very needed time.🙏
- Devi chitra
ஆனந்த வணக்கம் குருஜி இந்த பயிற்சியில் கலந்து கொண்டதால் என்னுடைய வாழ்க்கையில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. இன்னும் இந்த மாதிரி பல பயிற்சி வகுப்புகள் நீங்கள் நடத்த வேண்டும். நன்றிகள் கோடி குருஜி
Nice class, very useful positive vibes symbols நற்பவி நற்பவி நன்றிகள் கோடி, பணம் தனம் தினம் தினம் தினம் 🙏🙏🙏🙏
I’m so grateful for joining this course. I’ve attained a lot of benefits after applying the mantra, symbols and the teachings in my life. I can see a drastic transformation. I’m truly thankful for the blessings and appreciate it a lot. Thank you universe for giving me the privilege to get to know Guruji. My pranam to guruji. Valga Valamudan.🇲🇾
ஆனந்த வணக்கம் குருஜி நான் பெற்ற பெரும் பாக்கியமாகவே நினைக்கிறேன் இந்த வகுப்பில் கலந்து கொண்டதற்கு மற்றும் என் வாழ்நாளில் நீங்கள் சொன்ன அனைத்து சூட்சுமங்களையும் கடை பிடிக்க வேண்டும் என்று உறுதி கொண்டுள்ளேன் இது போன்று மற்ற வகுப்புகளையும் எனக்கு கலந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன் இந்த பயிற்சிகளை எனக்கு அளித்தமைக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா 🙏💐🙏 - Ramesh
Namaskaram all symbol printout and use I get gift amount 50500 my company thank you I believe me and your practice follows thank very much always I win my life confident again lot of thank you
Thank you Guruji. You taught us how to use these rare symbols. I have not seen this before. I could feel the power of each symbol. Thank you once again for sharing these precious symbols. Nandrigal Kodi
Nandrigal Kodi Guruji.Thankyou Guruji for your blessings Nowadays in our house full of positive energy we will follow all the symbols you taught and that give very satisfaction to our mind.🙏🙏🙏🙏🙏🙏
This class was very useful I followed ur symbol I didn’t except I will get 200000 rs i have given to a person he unexcepetedly he gave the amt I can’t believe it really I thank u so much these symbols are very powerful
Thank you guruji 🙏🙏🙏 universe I learnt many and now IAM attracting money by using symbols n I will be keep using these symbols for money attraction and for good things
பயிற்சி எங்களை புதிய முயற்சியின்தொடக்கதிற்க்கு கொண்டு வந்து சேர்த்து நன்றிகள் கோடி🙏🙏🙏
ஆனந்தம் வணக்கம் குருஜி தங்களுடைய பயிற்சி எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது வாழ்க்கையில் புதிய விதமான மாற்றங்களை நாங்கள் கண்டுகொண்டோம் நன்றிகள் கோடி குருஜி
Very useful guruji. This pyarichi turned my life. By using symbols positive thoughts and energy comes. Nandri nandri nandrigal Kodi guruji.
Guruji pranams class very powerful method very useful
God's gift your mentorship
Nandri Nandri Nandri
Nandrikal kodi guruji
Ramanathan. Salem
வணக்கம் குருஜி.,.. தங்கள் ஆன்மிக பயிற்சியில் கலந்து கொண்டதன் மூலம், இன்சூரன்ஸ் சேவை மிகவும் சிறப்பாக உள்ளது குருஜி……அதிக பிரிமியம்,, அதிக வாடிக்கையாளர் களுக்கு சேவை செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது…. SBI லைப் இன்சூரன்ஸ் மூலம், Diamond அவார்ட் கிடைத்துள்ளது…. நன்றிகள் கோடி குருஜி!!!!!🙏🙏🙏🙏🙏🙏அன்புடன், முருகன், SBI Life Insurance and SBI General Insurance……
For more details about our workshop
Call 9894624425 & 9790044225
Visit - www.drstaranandram.com