நம் வாழ்வை மாற்றக்கூடிய 2021

நம் வாழ்வை மாற்றக்கூடிய 2021

ஆனந்த வணக்கம் அன்பு ஸ்ரீ அக்ஷயம் அன்பர்களே நண்பர்களே 2020 முடிந்துவிட்டது 2020 நமக்கு பல்வேறு விதமான பொது வாழ்வியல் தன்மையை உருவாக்கி விட்டு தான் சென்றிருக்கின்றது பல பாடங்களை கற்றுத் தந்திருக்கிறது பல வழிகளை கொடுத்திருக்கிறது பல புது வாய்ப்புகளையும் கொடுத்து இருக்கின்றது.

அந்த 2020 இல் நடந்த அத்தனை விதமான எதிர்மறை களையும் மறந்து 2020ஆண்டு நாம் மன்னித்து 2021 ஆம் ஆண்டு இன்னும் சிறப்பாக வரவேண்டும் என்று இந்த புத்தாண்டை புது ஆண்டை நாம் கொண்டாடுவோம்.

இந்த 2021ல் ஒவ்வொரு நாளும் நமது சிந்தனையை சீரமைத்து அந்த சிந்தனைக்கு தகுந்த வாழ்வில் தன்மையை உருவாக்கி அதற்குரிய வழிமுறைகளை தினம் தினமும் ஆன்மிக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் பக்தி பூர்வமாக செயல்படும் அது என்ன பக்தி பூர்வ மென்று சொன்னீர்கள் என்றால் எதை செய்தாலும் இறை உணர்வுடன் செய்வதுதான் பக்தி பூர்வமான ஒரு செயல்பாடே 2021 இந்த அற்புதமான ஆண்டை ஒவ்வொரு நொடியும் இறைவனுக்கு சமர்ப்பணம் செய்து செய்வோமானால் உலகமே எந்த பிரச்சனைகள் இருந்தாலும் தனி நபர் வாழ்க்கையில் எந்த விதமான பிரச்சனைகளை வராது.

ஆதியிலிருந்தே நமது சித்தர்கள் தமிழர்கள் இந்த வழிமுறைகள் தான் செயல்பட்டார்கள் எது செய்தாலும் அதை இறைவனுக்கு சமர்ப்பணம் செய்து செய்தார்கள் எது வந்தாலும் அது இறைவன் கொடுத்ததை என்றுதான் அவரை வரவேற்று சென்றார்கள் ஆதலால் நாமும் இந்த 2021 இறைவனுக்கு சமர்ப்பித்து நம்மையும் இறைவனுக்கு சமர்ப்பித்து நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் இறைவனுக்கு சமர்ப்பித்து செயல்பட்டோம் என்றால் நமக்கு இறைவன் கருணாமூர்த்தி எல்லாவிதமான ஆனந்தத்தையும் சகல ஐஸ்வரியங்களையும் நிச்சயமாகவே தருவார்.

அவர் எது தந்தாலும் நமது நன்மைக்கே தருவார் என்பதை புரிந்து கொண்டு ஒவ்வொரு நிமிடத்தையும் ஒவ்வொரு நொடியையும் அவருக்கு சமர்ப்பிப்போம் 2021 ஆனந்தமாக உற்சாகமாக செயல்படுத்தி 2021 நமது கனவுகள் அனைத்தையும் அடைவோம் அதற்கு நமது அத்தனை தெய்வங்களும் துணை இருக்கும் என்று நம்புவோம் நம்பி செயல்படுவோம் ஏனென்றால் நம்பிக்கைதான் வாழ்க்கை.

2021 நிச்சயமாக நமது நம்பிக்கையை உறுதியாக வெற்றியாக ஆக்கித் தரும் என்று செயல்படுவோம் வாருங்கள் 2021க்குள் செல்வோம் வாழ்வில் பல வெற்றிகளை பலன்களை ஏற்படுத்தும்.

அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை 2021 புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் நன்றிகள் கோடி 2020 தயாராகிவிட்டேன் 2021 வாருங்கள் வாருங்கள் சாதித்து விடுவேன் என்ற நம்பிக்கையில் 2021ல் தடம் பதிக்கின்றது.

நன்றிகள் கோடி...!!!!!

Back to blog