தன்னம்பிக்கை தரும் வெறித்தனம்

தன்னம்பிக்கை தரும் வெறித்தனம்

நம் சில செயல்களை வெறித்தனமாக செய்வோம். வெறித்தனம் என்றால் நாம் ஒரு செயலை முடிக்க வேண்டிய கட்டாயம் வரும்போது அதை முடிப்பதற்காக நாம் செயல்படும் வேகம் வெறித்தனம் என்று கூறுவோம்.

நாம் நம் வாழ்க்கையில் ஒரு குறிக்கோளை வைத்து அதை அடைய வேண்டுமென்று வெறித்தனமாக செயல்பட வேண்டும் அதுவே வெறித்தனமாக கருதப்படுகிறது. எவனோ ஒருவன் அவன் வாழ்வில் பயிற்சிகளை முயற்சிகளின் தொடர்ச்சியாக செய்கிறானோ அவனால் மட்டும் தான் வாழ்க்கையில் முன்னேற முடியும்.

இதற்கு முன்னதாக வெற்றியடைந்தவர் அனைவரும் தன் வாழ்வில் வெறித்தனமாக செயல்படும் அதனால் மட்டும்தான் வெற்றியடைய முடிந்தது. எனது அருமை நண்பர்களே நண்பர்களே வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும், முன்னேற வேண்டும், பணம் அதிகம் சம்பாதிக்க வேண்டும் அப்படி என்று ஆசை வைத்தால் மட்டும் போதாது.

மற்றவரின் முன்னேற்றத்தில் பொறாமை பட்டால் மட்டும் பத்தாது. ஒரு விஷயத்தை நினைவில் கொள்ளுங்கள் வெற்றியடைந்தவர் வெறித்தனமாக செயல்பட்டதால் மட்டும் தான் வெற்றி அடைந்தால் அதனால் பொறாமை படுவதால் பலனில்லை.

நம் குறிக்கோளை நோக்கி சென்றான் அதனால் அவன் வெற்றிடம் தான் நாம் நம் குறிக்கோளை அடைவதற்கு முயற்சி பயிற்சியும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். நாமும் வெறித்தனமாக செயல்பட வேண்டும் எப்படி செயல்படுவது காலை 5 மணிக்கு மேல் தூங்கக்கூடாது என்று வெறித்தனமாக இருங்கள், ஒரு நாளைக்கு அரை மணி நேரமாவது புத்தகம் படிப்பேன் என்று வெறித்தனமாக இருங்கள், ஒரு நாளைக்கு அரை மணி நேரமாவது உடற்பயிற்சி செய்வேன் என்று வெறித்தனமாக இருங்கள், ஒரு நாளைக்கு அரை மணி நேரமாவது வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கான விஷயத்தை கற்றுக் கொள்வேன் என்று வெறித்தனமாக இருங்கள்.

அவ்வாறு எவன் ஒருவன் தனக்கே தனக்கான ஒரு வெறித்தனத்தை வைக்கிறானோ அவனால் மட்டுமே அவனையும் அவனைச் சுற்றி உள்ள அனைவரையும் வெற்றியாளனாய் வைத்திருக்க முடியும். நேற்றைய நாளை விட இன்றைய நாளை சிறப்பாக வைத்திருக்க வேண்டும் என்று வெறித்தனமாக இருங்கள்.

அப்படி ஒவ்வொரு நாளும் உங்களை மேம்படுத்தும் வெற்றியடையச் செய்யும். ஆகையால் எனது அருமை நண்பர்களே அன்பர்களே செயல்படுங்கள் எங்களை மேம்படுத்த உங்களுக்கும் குடும்பத்தை மேம்படுத்த இந்த நாட்டை மேம்படுத்த வெறித்தனமாக.

வாழ்வது ஒருமுறை வாழ்த்தட்டும் தலைமுறை!

Back to blog