கடன் தொல்லைகளிருந்து வெளிவர செவ்வாய்கிளமை ரகசிய வழிபாடு

கடன் தொல்லைகளிருந்து வெளிவர செவ்வாய்கிளமை ரகசிய வழிபாடு

ஆனந்த வணக்கம் நண்பர்களே

ஆன்மீக ரீதியாக உங்கள் கடனை அடைக்க கூடிய ஒரு சூட்சும ரகசியத்தை தான் இந்த பதிவில் நான் உங்களிடம் பகிர்ந்து கொள்ள இருக்கின்றேன். இந்த வழிபாட்டு பயன்படுத்தி உங்களால் எளிதில் மற்றும் விரைவில் உங்கள் கடனை அடைக்க முடியும்.

நீங்கள் ஆன்மீக ரீதியாக எடுத்துக்கொண்டால் என்றால் செவ்வாய்தான் கடனை உருவாக்கக்கூடிய ஒரு நட்சத்திரம் அந்த செவ்வாய்க்கிழமை அன்று யார் ஒருவர் விரதமிருந்து உங்கள் வீட்டில் அருகில் உள்ள முருகன் கோயிலுக்கு மாலை நேரத்தில் பனிரெண்டு முறை பாதை பிரதேசம் செய்து நெய் தீபம் ஏற்றி. இந்த நெய்தீபம் ஆறுபடை எனக்கு ஆறு நெய் தீபம் ஏற்றப்பட வேண்டும்.

நீங்கள் முருகன் கோயிலுக்கு உள்ளே செல்லும்போது "ஓம் சரவண பவாய நம" என்கின்ற மந்திரத்தை நீங்கள் கோயிலுக்கு உள்ளே போகும்போது சொல்லிக் கொண்டே போக வேண்டும். முதலில் நெய்தீபம் அதாவது ஆறு நெய்தீபம் ஆறுபடை எனக்கு ஏற்றிவிட்டு 12 முறை பாத பிரதேசம் செய்ய வேண்டும்.

அதன்பின் கோயிலில் ஒரு இடத்தில் அமர்ந்து உங்கள் மனதையும் உங்கள் உடலையும் அமைதிப்படுத்த வேண்டும். அந்தக் கோயிலில் நீங்கள் ஒரு மணி நேரம் இருக்க வேண்டும். அதாவது ஒரு நாளிகை என்பது ஒரு மணி நேரம் அங்கே நீங்கள் இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த கோயிலிலுள்ள அதிர்வலைகள் உங்கள் உடலிலும் மனதிலும் பல மாற்றங்களை ஏற்படுத்தும். இதை நீங்கள் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை மாலையிலும் முருகன் கோயிலுக்கு சென்று செய்யுங்கள்.

இதைத் தொடர்ந்து செய்தீர்கள் என்றால் உங்கள் வாழ்வில் இருக்கக்கூடிய உங்கள் தொழிலில் இருக்கக்கூடிய உங்கள் குடும்பத்தில் இருக்கக்கூடிய கடன் பிரச்சனை அனைத்தும் காணாமல் போகும்.

இதில் மிக முக்கியமாக Real Estate, MLM செய்பவர்கள் முருகன் வழிபாட்டை செய்வது அவர்களுக்கு நல் மாற்றத்தை ஏற்படுத்தி தரும். ஏன் முருகனை வழிபட வேண்டும் என்றால் முருகன் என்றவன் அழகன் அழகன் என்பதால் வசிகரன் என்றும் அழைக்கலாம். விற்பனை சம்பந்தப்பட்ட வேலையை செய்பவர்கள் முருகனின் துர்க்கையும் செவ்வாய்க்கிழமை வழிபடுவர்களுக்கு வசீகரத்தை ஏற்படுத்தும் செல்வம் அதிகரிக்கும்.

உங்கள் வாழ்வில் உள்ள கடன் பிரச்சனைகள் அனைத்தும் காணாமல் போகும்.

இதை மனதில் வைத்துக்கொண்டு எனது அன்பார்ந்த அன்பர்களே ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் வாய்ப்பிருக்கும் போது இதை செய்யுங்கள்.

உங்கள் வாழ்வில் நாள் மாற்றத்தை ஏற்படுத்தி தரும்

வாழ்க பணமுடன்

நன்றிகள் கோடி!!!

Back to blog