பணம் கொழிக்க கல்லாப்பெட்டியை இந்த இடத்தில் வையுங்கள்

பணம் கொழிக்க கல்லாப்பெட்டியை இந்த இடத்தில் வையுங்கள்

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

முக்கியமாக வியாபார அன்பர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால் பெரும்பாலானோர் கல்லாப்பெட்டியை எந்த இடத்தில் வைத்தால் பணம் வளரும் என்று குழப்பமாக இருக்கின்றார்கள் அவர்களுக்கான ஒரு பதிவுதான் இது.

வியாபாரத்தில் லாபம் பெருக உங்கள் கல்லாப்பெட்டியை வலது என்றாலே வளருதல் என்று அர்த்தம். இடது என்றாலே இடறுதல் என்று அர்த்தம். அதனால் எப்போதும் உங்கள் கல்லாப்பெட்டியை வலதுபுறம் வைத்தால் பணம் வளர்ந்து கொண்டே போகும் இடது பக்கம் வைத்தீர்கள் என்றால் பணம் செலவாகிக் கொண்டே இருக்கும் அதாவது பற்றாக்குறை ஆகிக்கொண்டே இருக்கும்.

அதுமட்டுமின்றி முத்தங்கள் கல்லாப்பெட்டியில் எப்பொழுதுமே பணம் இருந்து கொண்டே இருக்க வேண்டும் பணம் இல்லாமல் கல்லாப்பெட்டியை துடைத்து வைத்திருக்கக்கூடாது. முக்கியமாக உங்கள் கல்லாப்பெட்டி பிளாஸ்டிக்கில் இருக்கக்கூடாது பிளாஸ்டிக்கில் இருந்தால் அது தரித்திரியம். பணப் பெட்டியில் சில சூட்சும பொருட்கள் மற்றும் பணம் மட்டும்தான் இருக்கவேண்டும் தேவையில்லாத பொருட்களை குப்பைகளோ அதில் இருக்கக் கூடாது.

ஒத்தவை ஒத்தவை தான் இருக்கும். அதாவது உங்கள் பணப்பெட்டியில் எதை வைக்கிறீர்களோ அதைத்தான் அது இருக்கும். பணத்தை வைத்தால் பணத்தை தான் இருக்கும். மற்றவையை வைத்திருந்தால் மற்றவை தான் இருக்கும். பணத்தை ஈர்க்கக்கூடிய சந்தனகட்டை புனுகு குங்குமப்பூ முருகன் வேல் மயில் இறகு கொஞ்சம் கல்லுப்பு கொஞ்சமாக பச்சை கற்பூரம் இதில் ஏதாவது ஒரு விஷயத்தை அதில் வைக்கலாம். இத்தகைய பொருட்களில் இயற்கையான ஆகர்ஷன சக்தி இருப்பதால் அது பண ஈர்ப்புக்கு மிக உதவியாக இருக்கும்.

அதுமட்டுமின்றி நீங்கள் வியாபாரம் செய்பவர்களாக இருந்தால் உங்கள் கல்லாப்பெட்டியில் தினமும் தூய்மையான மல்லிகை பூவை வைக்க வேண்டும் ஏனென்றால் மல்லிகைப்பூ எதிர்மறை நீக்கி நேர்மையை பெருக்கும் சக்தி உள்ளது. திருமணம் மல்லிகைப்பூ வைப்பதற்கு பதிலாக வலம்புரி சங்கு வைத்து அதன் மேல் மல்லிகை பூ வைப்பது இன்னும் ஆகரசனத்தை அதிகப்படுத்தும். மல்லிகைப்பூ இல்லை என்பவர்கள் வெள்ளை கலரில் இருக்கும் பூவை வைக்கலாம்.

இது மிகவும் எளிய விஷயம்தான் இதை கடைபிடித்து பாருங்கள் உங்கள் வரவு பெருகும். பெரும்பாலும் இருந்தாலும் கல்லாப்பெட்டி இருக்கக்கூடாது சில பேர்இரும்பில் செய்திருப்பீர்கள் பரவாயில்லைஅந்த கல்லாப் பெட்டியில் ஒருபச்சை நிற துணியை விரித்து அதன் மேல் உங்கள் பணத்தை போட்டு வையுங்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும்

அத்துடன் வியாபாரம் செய்பவர்கள் தினமும் கணக்கு வழக்கு சரியாக இருக்கிறதா என்று பாருங்கள் வரவு செலவு கணக்கை எழுதி வையுங்கள். அத்துடன்கல்லாப் பெட்டியின் மேல் சுத்தமான மஞ்சள் கொம்பு மஞ்சளை அரைத்து சுபம் அல்லது லாபம் அல்லது ஸ்ரீ என்று எழுதி வையுங்கள்.

இது அனைத்தையும் மனதில் வைத்துக்கொண்டு நீங்கள் செயல்படுங்கள் உங்களுக்கு ஒரு வாரத்தில் நல்ல பணம் மாற்றங்கள் கிடைக்கும். பணம் இருக்கும் ஒரு வசியம் கிடைக்கும்.

முயற்சி செய்து பாருங்கள்

நன்றிகள் கோடி!!!

வாழ்க பணமுடன்!!!

Back to blog