பச்சை குங்குமம்
பச்சை என்பது உலகில் அதிகமாக இருக்கக்கூடிய ஒரு நிறம். இது வளத்தின் நிறம் இந்த நிறத்தை நாம் வைத்துக் கொண்டால் நமக்கு வளம் என்ற செல்வம் கிடைக்கும். அதனால்தான் நாங்கள் பணவளக்கலை என்ற பயிற்சியில் பச்சைநிற சூட்சம தியானத்தை சொல்லித் தருகின்றோம். இந்த பச்சை நிற தியானம் செய்யும் போது இயல்பாகவே இந்த உலகத்தில் உள்ள செல்வ வளத்தை நாம் மனதாலும் சுவாசத்தாலும் உள்ளே இழுக்க முடியும்.
இந்த பச்சை பொட்டை நாம் நெற்றியில் வைத்துக் கொண்டு எங்கெங்கு செல்கின்றோமோ இந்த பச்சை பொட்டு செல்வ வளத்திற்கான வசனத்தை ஈர்த்து தரும். அந்த ஆபரேஷன் அதற்காகத்தான் நான் இந்த பச்சை பொட்டை நெற்றியில் வைத்துக் கொள்கிறோம்.
வெள்ளை நீர் அதாவது திருநீர் முக்தியைத் தரும். சிவப்பு நீர் சக்தியைத் தரும் பச்சை நீர் செல்வத்தை தரும்.
இந்தப் பச்சைப் பொட்டை தினமும் வைப்பதன் மூலமாகநீங்கள் செல்வ கடாட்சத்தை பெறுவீர்கள். உங்களுக்கு செல்வ ரீதியான ஏதேனும் காரியத்தடைகள் இருந்தால் அது விலகும்.
This Price is Only applicable for Indian Regional Customers!