பரிகாரத்தால் கடன் தீர்க்க முடியமா

பரிகாரத்தால் கடன் தீர்க்க முடியமா

பரிகாரத்தால் கடன் தீர்க்க முடியமா

கடன் தொல்லைகள் தீர்ந்து செல்வம் பெருக அருளும் மைத்ர முகூர்த்தம்

அருட்பெரும்ஜோதிஅருட்பெரும்ஜோதி தனபெருங்கருனை அருட்பெரும்ஜோதி
குருவே சரணம் குருவே துணை குலதெய்வமே சரணம் குலதெய்வமே துணை!

முடியும் 100% மாதம் மாதம் நமது சித்தர்களின் சூச்சமதத்தை வெளிப்படுத்தும் ஸ்ரீ குபேர குருஜியின் மைத்திரு முகூர்த்தம் ரகசியத்தை நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால் நீங்கள் செய்ய வேண்டியது ஒவ்வாரு மாதமும் ஸ்ரீ குபேர குருஜியின் யூடுப் சேனலில் பதிவு செய்யும் வீடியோவை பார்த்து அதன்படி வீட்டில் செய்ய வேண்டும்.

இந்த உலகில் நிம்மதியான ஒரு வாழ்க்கையை வாழப் பணம் இன்றியமையாத ஒன்று. பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பதுதான் வள்ளுவரின் வாக்கு. வருமானம் குறைகிறபோது தேவைக்குக் கடன் வாங்குவது இயல்பு. ஆனால், அந்தக் கடன் வெறும் பொருளாதாரச் சுமையாக மட்டும் இல்லாமல் மனதில் நிம்மதியில்லாத சூழலையும் ஏற்படுத்திவிடும். `கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்று பாடுவதைக் கேட்டிருக்கிறோம். கடன் பட்டுவிட்டால் அதை அடைக்கும்வரை யாருக்கும் நிம்மதியிருக்காது. ஒரு சிலர் கடன் வாங்கிக் கடன் அடைப்பது என்னும் பழக்கத்திலும் இருப்பர். இவ்வாறு செய்வதன் மூலம் கடன் தவிர்க்க முடியாத சுழலில் சிக்கியதுபோல நம்மை ஆழ்த்திவிடுகிறது. கடன்பட்டு அதை அடைக்கமுடியாமல் வருந்துகிறவர்களுக்கு ஓர் எளிய பரிகாரம் உண்டு. அதுவே மைத்ர முகூர்த்தம்.

மாடா உழைக்கிறேன். குருவி சேக்கறா மாதிரி சேக்கறேன். சேர்த்து சேர்த்து கடனை அடைக்கிறேன். ஆனா தீர்ந்தபாட்டைக் காணோம்’ என்று புலம்பாதவர்களே இல்லை. ‘ஜாண் ஏறினா முழம் சறுக்குதுப்பா’ என்று கண்ணீர் விடும் குடும்பங்களே இங்கு அதிகம்.
இவர்கள், கடனை அடைப்பதற்காகவும் கடனில் இருந்து மீள்வதற்காகவும் அமைந்ததுதான் மைத்ர முகூர்த்தம்.

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் கடன், வியாதி போன்ற கர்மவினைகள் அவர்களின் வாழ்நாள் முழுவதும் துரத்திக்கொண்டே இருக்கும். இந்த பிரச்சனைகளை சரி செய்ய ஒரு சிறந்த வழி இதோ.. தீராத கடனில் சிக்கி தவிப்பவர்கள் ஒரு வருடத்திற்குள் உங்கள் கடன்களில் இருந்து விடுபட இந்த மைத்ர முகூர்த்ததை கடைபிடியுங்கள். அதாவது யார் எல்லாம் கடன் பிரச்சனையால் சிக்கித் தவிக்கிறார்களோ அவர்களுக்கு அதிலிருந்து விடுதலை தரும் காலமாக இந்த முகூர்த்த காலம் இருக்கிறது.

பொதுவாகவே கடனை அடைப்பதற்கு மனம் சார்ந்த சில உந்துதல்கள், முயற்சிகள் தேவை.

உங்கள் வாழ்வை வளப்படுத்த கீழ் உள்ள யூடுப் சேனலை subscript பண்ணுங்கள்

https://www.youtube.com/@DrSTARANANDRAM

அவரின் டெலக்ராம் லிங்கில் சேருங்கள்

https://t.me/staranandram

அவரின் பயிற்சி மற்றும் ஆலோசனை பெற கீழ் உள்ள தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளுங்கள் 786 886 8899

சுபம்.

நன்றி நன்றி நன்றி 🌞
வாழ்க வெல்க வளர்க 💸

வாழ்க பணமுடன் 💸

ஜெய் ஸ்ரீ ஆனந்த குபேர குருஜி

Dr.Star Anand ram
பணவளக்கலை
Akshyum Divine Center
🕉🕉
www.drstaranandram.com

#wealthgod

#moneymantra

#mahalaxmimantra

Back to blog