பச்சைக்கற்பூரம் | Green Camphor
உங்கள் பூஜை அறையில் தெய்வ கடாக்ஷம் நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்க வேண்டுமென்றால் பச்சை கற்பூரத்தை அதிகமாக போட்டு வையுங்கள். இந்த பச்சைக்கற்பூரம் இருக்கும் இடத்தில் அதிக ஆகர்ஷனங்கள் இருக்கும்.
பச்சைக்கற்பூரம் எதிர்மறையான ஆற்றல்களையும் சக்திகளையும் தடுக்கும் அதனால் உங்களுக்கு நேர்மறையான எண்ணங்கள் அதிகரிக்கும். இந்த பச்சை கற்பூரத்தை உங்களது பணப்பையில் தூவி விடுங்கள் அது உங்களுக்கு செல்வத்தை அதிகரிக்க உதவும்.
தெய்வ கடாட்சத்தை அதிகரிக்க பச்சை கற்பூரத்தை உங்கள் வீட்டில் வாங்கி வையுங்கள்