🌞நவகிரக வசிய சகல காரிய சித்தி யந்திரம்🌞

🌞நவகிரக வசிய சகல காரிய சித்தி யந்திரம்🌞

🦋அருட்பெரும்ஜோதி🦋

குருவே சரணம் குருவே துணை

நமக்கு ஏற்படும் நன்மை தீமைள் அனைத்தும் நவகிரகங்களினாலே நடக்கின்றது. எனவே நவகிரகங்களை வசப்படுத்தினால் நமக்கு அனைத்தும் வசமாகும்.

நவகிரகங்களை வசப்படுத்தும் முறைகளை சித்தர்கள் தங்களுடைய நூல்களில் குறிப்பிட்டு சென்றுள்ளார்கள்.

சித்தர்களின் முறைகளை பயன்படுத்தியே இந்த நவகிரக வசிய சகலகாரிய சித்தியந்திரமானது உருவாக்கப்படுகின்றது.

திருமூலரின் திருமந்திரமாலை 300 என்ற ஓலை சுவடி உள்ள ரகசிய யந்திரம் குருவின் வழிகாட்டல் படி உருவாக்கி தருகிறோம்.

இந்த நவகிரக வசிய சகல காரிய சித்தி யந்திரமானது மிகவும் சக்தி வாய்ந்த சூரிய கிரகண நேரத்தில் உருவாக்கப்படுகின்றது.
ஏனெனில் மற்ற நேரத்தில் செய்யக்கூடிய யந்திர பூஜைகளுக்கு ஏற்படக்கூடிய பலனைவிட கிரகண நேரத்தில் செய்யக்கூடிய யந்திர பூஜைகளின் பலன் 100 மடங்கு கிடைக்கும்.

இதற்கு உதாரணமாக நம்முன்னோர்கள் ஒருலட்சம் உரு ஜெபிக்கும் மந்திரங்களை கிரகண நேரத்தில் தொடங்கி 1008 உரு ஜெபித்து ஒருலட்சம் உருவிற்கான பலனை அனுபவிப்பார்கள் .
இதிலிருந்து கிரகணநேரத்தின் பலனை நாம் தெரிந்துகொள்ளலாம்.

இந்த யந்திரத்தினை நீங்கள் வைத்து பூஜிக்கும்போது பரிபூரணமாக நவகிரகங்களின் ஆசிகள் கிடைக்கும்.

நீங்கள் எடுக்கும் சகல காரியங்களிலும் தடைகள் , தடங்கல்கள், முடக்கங்களை நீக்கி சகல காரியங்களிலும் வெற்றியை கொடுக்கும்.

இந்த யந்திரமானது சூரிய கிரகணத்தில் ஆரம்பித்து ஜீலை மாதம் ஏற்படும் சந்திர கிரகண பூஜையும் முடித்து உங்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.

நேரம் குறைவாக உள்ளதால் 108 நபர்களுக்கு மட்டுமே நவகிரக வசிய சகல காரிய சித்தி யந்திரத்தினை செய்து கொடுக்க இருக்கின்றோம்.

யந்திரங்கள் ஆர்டர் செய்யும் நண்பர்களின் குடும்ப உறுப்பினர்களின் பெயரும் யந்திரத்தில் இடம் பெறும். இதனால் குடும்பத்தினர்கள் அனைவரும் இந்த யந்திரத்தினால் பயனடையலாம்.

Details call 🌟
Call-
96989 99786 & 9894624425 & 9790044225

நன்றி நன்றி நன்றி 🌞
வாழ்க வெல்க வளர்க 💸

வாழ்க பணமுடன் 💸
குபேர குருஜி
Dr.Star Anand ram
பணவளக்கலை
Akshyum Divine Center
www.drstaranandram.com

Back to blog