தெரிந்த ஹோமமும் தெரியாத விளக்கமும்!

ஒரு மனிதன் தன் வாழ்நாளில் செய்யும் உட்சபட்ச பரிகாரம் என்ன? ஹோமம் தான்.ஒரு ஹோமம் செய்கிறீர்கள். ஐயர் நெருப்பு வளர்க்கிறார். மந்திரம் சொல்றார். என்னென்னமோ காய், வேர், இலை, பட்டைன்னு, அக்கினியில் போடுறார். நீங்களும் கண்ணை கட்டி காட்டில் விட்ட மாதிரி, என்னமோநடக்குதுன்னு எதுவுமே புரியாம உட்கார்ந்து இருக்கீங்க. அதை பற்றி முழுமையாக தெரிஞ்சுக்களைன்னாலும், ஹோமம் செய்யும் போது செய்யப்படும் சடங்குகள்என்னென்ன? அது எதற்காக செய்யப்படுகிறது, என்பதை பற்றி தெரிஞ்சுக்கோங்க….. முதலில் கணபதி ஹோமம்.எந்த காரியம் செய்தாலும் …

தெரிந்த ஹோமமும் தெரியாத விளக்கமும்! Read More »