Varahi amman

ஸ்ரீ வாராஹி வழிபாடு

அருட்பெரும்ஜோதி ஸ்ரீ வாராஹி வழிபாடு  கருணாசாகரி ஓம் ஸ்ரீ  மகா வாராஹி பத்மபாதம் நமோஸ்துதே சப்த கன்னிகள் ஏழு பேரில் ஐந்தாவது கன்னிதான் இந்த வராஹி அம்மன்.பஞ்சமி தாய் (வாழ்வின் பஞ்சங்களை துரத்துபவள்). அம்பிகையிடம் இருந்து தோன்றிய நித்திய கன்னிகள் தான் சப்த கன்னியர் ஆகும். சப்த கன்னியர் என்னும் பிராம்மி, மகேஸ்வரி, வைஷ்ணவி, கௌமாரி, வராகி, இந்திராணி மற்றும் சாமுண்டி. இவர்களில் பெரிதும் மாறுப்பட்டவள் இந்த வராகி. மனித உடலும், வராகி பன்றி முகமும் கொண்டவள். …

ஸ்ரீ வாராஹி வழிபாடு Read More »

தன்னம்பிக்கையும், தைரியமும் தரும் வராகி அம்மன் மூல மந்திரம்

அருட்பெருஞ்ஜோதி! அருட்பெருஞ்ஜோதி! தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி! ஆனந்த வணக்கம் அன்புஅன்பர்களே வராகி தெய்வம் ராஜராஜேஸ்வரி தெய்வத்தின் படைத்தளபதியாக போர் படை தளபதியாக இருக்கக் கூடிய ஒரு அற்புதமான தெய்வம் இத் தெய்வத்தை யாரோ ஒருவர் மனதால் நினைக்கின்றார்களோ மனதால் அவர்களின் மந்திரத்தை சொல்கிறார்களோ அவர்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய அத்தனை தீங்குகளும் தடைகளும் காணாமல் போகும் வராகி தேவி அஷ்டலட்சுமி உருவமாக இருக்கக் கூடிய ஒரு அற்புதமான தெய்வம். பஞ்சமியன்று நெய்தீபம் ஏற்றி கீழ்க்கண்ட மந்திரத்தை யாரொருவர் 108 முறை …

தன்னம்பிக்கையும், தைரியமும் தரும் வராகி அம்மன் மூல மந்திரம் Read More »

வெற்றித்தெய்வம் ஸ்ரீவாராஹி அம்மன்

லலிதையின் ரத, கஜ, துரக, பதாதி எனும் நால்வகைப் படைகளுக்கும் தலைவி எனும் பொறுப்பில் தண்டினீ (commander in cheif) என இவள் பக்தர்களால் போற்றப்படுகிறாள். சப்த கன்னிகள் ஏழு பேரில் ஐந்தாவது கன்னிதான் இந்த வராஹி அம்மன்.பஞ்சமி தாய் (வாழ்வின் பஞ்சங்களை துரத்துபவள்). அம்பிகையிடம் இருந்து தோன்றிய நித்திய கன்னிகள் தான் சப்த கன்னியர் ஆகும். திருமாலின் ஒப்புயர்வற்ற யக்ஞ வராஹ வடிவத்தை எடுத்துக் கொண்ட சக்தி எவளோ, அவளே அங்கு வாராஹி வடிவம் தாங்கி …

வெற்றித்தெய்வம் ஸ்ரீவாராஹி அம்மன் Read More »

Scroll to Top