Mantra
திருடன் ராம மந்திரம் சொன்னால் என்னாகும்?
ஒரு திருடன் ஞானி ஆக முடியுமா. நம்மளுடைய வாழ்வியலை மாற்றிக்கொள்ள முடியுமா. உண்மையான வாழ்வில் நடந்த ஒரு கதையை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அருட்பெரும் ஜோதிஒரு திருடர் ஞானியாக ஒரு சித்தராய் ஒரு ஞானம் அடைந்த முனிவராய் மாறிய சூட்சும ரகசியத்தை தான் இன்று இந்தப்பதிவில் உங்களிடம் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். அவருடைய பெயர் ரத்தனகர். ரத்தனகர் அப்படிங்கறவர் கொள்ளையடித்து அதிலிருந்து வரக்கூடிய பணத்தை தன் குடும்பத்திற்கு கொடுத்து Read more…