tamil god

ஸ்ரீ குர்வஷ்டகம்

வாழ்வில் வேண்டிய எல்லாவற்றையும் தரும்…“ஸ்ரீ குர்வஷ்டகம்” தினமும் பாராயணம் செய்தால் குருவின் அருள் பரிபூரணமாக கிட்டும்!!👍 ஸ்ரீ குர்வஷ்டகம்” குர்வஷ்டகம் 1 சரீரம் ஸுரூபம் ததா கலத்ரம் யச:சாரு சித்ரம் தனம் மேருதுல்யம்மிமி மன:சேந்த லக்னம் குரோரங்க்ரிபத்மே தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம் II மி�குர்வஷ்டகம்1.சரீரம் ஸுரூபம் ததா கலத்ரம் யச:சாரு சித்ரம் தனம் மேருதுல்யம்மிமி மன:சேந்த லக்னம் குரோரங்க்ரிபத்மே தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம் II மிக அழகான உடற்கட்டு, மனைவியம் மிக அழகியவள்தான்;புகழும் பலவிதத்தில் …

ஸ்ரீ குர்வஷ்டகம் Read More »

நவ கிரக பரிகார தமிழ் மந்திரம்

நம்முடைய வாழ்க்கையை நிர்ணயிக்கும் ஆற்றல் கொண்டவை நவகிரகங்கள். இந்த நவகிரகங்களின் ஆதிக்கத்தில்தான் பன்னிரண்டு ராசிகளும் அமைந்திருக்கின்றன. அதனால், பன்னிரண்டு ராசி அன்பர்களுமே இங்கே திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய கோளறு பதிகத்தின் பாடல்களைப் பாராயணம் செய்து, கிரக தோஷங்களில் இருந்து விடுபடலாம். பன்னிரு சைவத் திருமுறைகளில் திருஞான சம்பந்தர்பாடிய தேவாரப் பாடல்கள் முதல் இரண்டாம் மற்றும் மூன்றாம் திருமுறைகளாக உள்ளன. இவற்றுள் இரண்டாம் திருமுறையில் உள்ள பதிகங்களில் ஒன்று கோளறு பதிகம் என்று அழைக்கப்படுகிறது திருஞானசம்பந்தர், தமிழ்நாட்டில், சைவ …

நவ கிரக பரிகார தமிழ் மந்திரம் Read More »

ஸ்ரீ வாஞ்சா கல்ப கணபதி

ஆனந்த வணக்கம் அன்பு நண்பர்களே நமது மனித இனம் பல்வேறு சூட்சம சக்திகள் உணர்ந்து அதை அகத்திலும் புறத்திலும் எவ்வாறுசெயல்படுத்தினால் நன்மைகள் பெருகும் என்று மெய் உணர்வில் உணர்ந்து அதை செயல்படுத்தி பல அற்புதங்களை செய்துள்ளனர் செய்து கொண்டே இருக்கின்றனர். அதில் என் குலதெய்வம் காமாட்சியின் கடாக்ஷத்தாலும் என் குருமார்களின் ஆசீர்வாதத்தாலும் பல சூட்சும ரகசியங்களை கற்றுக் கொண்டே இருக்கின்றேன் நான் எப்போதும் ஒரு விஷயத்தை கற்றால் அதைஉடனடியாகவே செயல்படுத்தி பார்ப்பேன் அதில் கிடைக்கும் பயன்களை அனைவரிடமும் …

ஸ்ரீ வாஞ்சா கல்ப கணபதி Read More »

வெற்றித்தெய்வம் ஸ்ரீவாராஹி அம்மன்

லலிதையின் ரத, கஜ, துரக, பதாதி எனும் நால்வகைப் படைகளுக்கும் தலைவி எனும் பொறுப்பில் தண்டினீ (commander in cheif) என இவள் பக்தர்களால் போற்றப்படுகிறாள். சப்த கன்னிகள் ஏழு பேரில் ஐந்தாவது கன்னிதான் இந்த வராஹி அம்மன்.பஞ்சமி தாய் (வாழ்வின் பஞ்சங்களை துரத்துபவள்). அம்பிகையிடம் இருந்து தோன்றிய நித்திய கன்னிகள் தான் சப்த கன்னியர் ஆகும். திருமாலின் ஒப்புயர்வற்ற யக்ஞ வராஹ வடிவத்தை எடுத்துக் கொண்ட சக்தி எவளோ, அவளே அங்கு வாராஹி வடிவம் தாங்கி …

வெற்றித்தெய்வம் ஸ்ரீவாராஹி அம்மன் Read More »

Scroll to Top