Money
பெண்கள் உங்கள் வீட்டின் லட்சுமியாக மாறி தினமும் பணத்தை ஈர்க்க
ஆனந்த வணக்கம் எனதருமை அன்பர்களே நண்பர்களே பொதுவாக நாம் அம்மாக்களை நீ எப்பொழுதும் சும்மாதான் இருக்கின்றாய் அதை செய்தால் என்ன இதை செய்தால் என்ன என்று நாம் சொல்லி இருந்திருப்போம் முதலில் கணவன்மார்கள் மனைவிகள் சொல்லி இருப்பார்கள் அதற்கு பிறகு பிள்ளைகள் அதைத் தொடர்ந்து இதே வார்த்தையை பயன்படுத்தி இருப்பார்கள் நீ சும்மாவே தான் இருக்கின்ற இதை செய்தால் என்ன என்று. ஒரு தாய்மார் யோசித்தார் என்ன எல்லாரும் நம்மை Read more…