கடன் ஏற்பட முக்கிய காரணம் உங்கள் சமையலறை | The main reason for debt is your kitchen

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஆனந்த வணக்கம் அன்பு நண்பர்களே தாய்மார்கள் மற்றும் சகோதரி அவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் என்னவென்றால் நீங்கள் இரவு தூங்குவதற்கு முன் உங்கள் சமையலறையை நன்றாக கழுவி வைத்துவிட்டு செல்லுங்கள். இரவு நேரத்தில் சமையல் அறையில் லட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம் இருக்கின்றது. மகாலட்சுமி வந்து பார்க்கும்போது உங்கள் சமையலறையை சுத்தமாக அலங்கோலமாக இருந்தால் அது போலத்தான் உங்கள் வாழ்க்கையும் அமையும். முடிந்தவரை இரவு Read more…

Dr. ஸ்டார் ஆனந்த் ராமின் சைக்கிள் வெற்றி ரகசியம்

ஆனந்த வணக்கம் அன்பு நண்பர்களே ஜூன் 3ஆம் தேதி உலக மிதிவண்டி தினம் இந்த நாளில் சைக்கிளில் அமர்ந்து ஒரு பதிவு போட்டாச்சு நிறையபேர் அதைப் பார்த்து சந்தோஷம் பட்டார்கள் அப்புறம் நிறைய நபர்கள் கிண்டல் செய்தார்கள் “சைக்கிளை பார்த்தால் மட்டும் போதாது அதை ஓட்டணும்” அப்படின்னு சொல்லி இருந்தார்கள் கிண்டல் செய்திருந்தார்கள். எப்போதும் சில நபர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால் வெறும் புகைப்படத்திற்காக இதையெல்லாம் செய்கிறார்கள் என்று ஆனால் Read more…

இந்த 10 விஷயங்களை செய்யுங்கள் பணம் பெருகும் | 10 Money Tips

1. பல வழிகளில் இருந்து (உதாரணமாக, சம்பளம், வட்டி, வாடகை போன்றவை) உங்களுக்கு வருமானம் வரலாம். அனைத்தையும் சமமாக நினையுங்கள். உங்களுக்குத் தேவையில்லாதப் பொருட்களை வாங்காதீர்கள். வாழ்க்கையானாலும் அல்லது பணமானாலும் திட்டமிடுங்கள், அதை ஓர் உள்ளார்ந்த தைரியம், அன்பு, கடமை உணர்ச்சியுடன் பின்பற்றுங்கள். 2. முதலீட்டுக்காக இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்காதீர்கள். முதலீடு வேறு, பாதுகாப்பு வேறு. வீரன் எப்படி நாட்டைப் பாதுகாப்பானோ, அது போல உங்களையும், குடும்பத்தினரையும், உங்கள் சொத்தையும் Read more…

சித்தர்கள் அருளிய சகல ஐஸ்வர்யத்தையும் ஈர்க்கும் 27 நட்சத்திர விருச்ச தியானம் முழு பயிற்சி

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஆனந்த வணக்கம் அன்பு நண்பர்களே எப்போதுமே ஒரு சிவன் கோயில் என்பது ஒரு ஆற்றங்கரை ஓரத்தில் இருந்தால் சிறப்பு விருட்சங்களோடு இருந்தால் இன்னும் சிறப்பு. அத்துடன் சுடுகாட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் சிவன் கோயிலுக்கு எப்போதுமே சிறப்பு உண்டு. அந்தவகையில் எல்லாமே இருக்கக்கூடிய ஒரு இடம்தான் இந்த இடம். இந்த இடத்தின் சிறப்பு என்னவென்றால் 27 நட்சத்திரங்களுக்கான மரங்களுடன் அமைந்திருக்கிறது. ஒவ்வொரு மரத்திற்கும் ஒவ்வொரு நட்சத்திரத்துடன் Read more…

தொழிற்கடனை தீர்க்க 108 நாட்கள் போதும்

சக்தி மயமான இந்த பிரபஞ்சம் கால வெளியைக்கடந்து அனைத்து உயிர்களையும் ஆதரித்துபோற்றுகிறது. பிரஞ்ஞை அற்ற மனிதர்கள்பிரபஞ்சத்தின் ஆற்றலையும் சூட்சுமத்தையும்உணராததால் தான் தெய்வ தன்மையற்றுநெருக்கடியில் நிற்கின்றனர் .ஆதித்தமிழர்களும்சிவநெறி சீலர்களும் சித்த புருஷர்களும் ஆன்மீகப்பெரியோர்களும் மறை ஞானிகளும் பிரபஞ்சத்தின்ஆதி ரகசியங்களை சூட்சும முறையில் சொல்லிவைத்துள்ளனர். பெரிய மனித வாழ்வின் இம்மைக்கும் மறுமைக்கும்தேவையான அத்தனை ரகசியங்களும் அதன் உள்ளேபொதிந்துள்ளன .தன் இடைவிடாத முயற்சியாலும்,கடின பயிற்சியாலும், நோக்காலும் சித்தர்களின் அருள்பார்வையும் குலதெய்வத்தின் பெயர் அருளையும்ஒருசேர பெற்று Read more…

வெற்றியாளர்களுக்கும் சாதனையாளர்களுக்கும் உள்ள வித்தியாசம் நீங்கள் யார்?

வெற்றியடைந்தவர்களுக்கும் தொடர் உயர் சாதனையாளர்களுக்கும் வித்தியாசம் உள்ளது. உயர் சாதனையாளர்கள் வெற்றிபெறும்போது ஓய்வெடுப்பதில்லை. அடுத்த குறிக்கோளில் நிறைவேற்றி வெற்றியடைவதே அவர்களின் நோக்கமாக இருக்கும். அவர்களுக்கு இலக்குகள், பட்டியல்கள், நோக்கம் மற்றும் அதற்கான பணிகள் உள்ளது. அதை நோக்கியே அவர்களது பயணம் இருக்கும். அவர்களின் வாழ்க்கையை உற்பத்தி செய்வார்கள். அவர்கள் சொந்தமாகவே தீர்வு காண்பார்கள். அவர்கள் நிர்ணயிக்கும் ஒவ்வொரு இலக்குகளிலும் அவர்கள் வெற்றி பெறுவார்கள். அவர்களை அவர்களே ஊக்கப்படுத்திக் கொள்வார்கள். அவர்கள் Read more…