சென்னயில் குபேரரின் ஜீவ சமாதி

குபேரன் சிவ தரிசனம் செய்ய பட்டினத்தாரை பிறந்த சூச்சம ரகசியம் மண்ணுலகில் உள்ள தலங்களைத் தரிசிக்க விரும்பிய குபேரனைச் சிவபெருமான் நிலவுலகில் காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகர் குலத்தில் சிவநேசர் ஞானகலாம்பிகை ஆகியோர்க்கு மகனாகப் பிறக்குமாறு செய்தருளினார். பெற்றோர் திருவெண்காடு சென்று வேண்டிப் பெற்ற பிள்ளையாதலின் திருவெண்காடர் எனப் பெயரிட்டு வளர்த்தனர். பட்டினத்தார் புராணம் என்னும் நூல் 14 ஆம் நூற்றாண்டில் தோன்றியது. இதனை இயற்றியவர் யார் எனத் தெரியவில்லை. பூம்புகார்ச் சருக்கம், Read more…