Siththargal

சித்தர்கள் மந்திர ஜபம் செய்யும் முறை

சித்தர்கள் மந்திர ஜபம் செய்யும் முறை ருத்ராட்ஷம் அல்லது துளசி மாலையை பயன்படுத்தி ஜெபம் செய்ய வேண்டும். வலது கை நடுவிரல் மற்றும் கட்டை விரலால் மட்டுமே மாலையை அழுத்த வேண்டும். ஆட்காட்டி விரலில் ஜபம்செய்தால் பலன் இல்லை. 108 மணிகள் கொண்ட மாலையை பயன்படுத்த வேண்டும். உடலில் 108 புள்ளிகளில் 72000 நாடிகள் இணைவதால், அந்த பகுதியை தூண்ட இந்த 108 மணிகள் பயன்படும். மேலும் ராசி மண்டலத்தில் நட்சத்திரங்கள் அனைத்தையும் பிரிக்கும் பொழுது 108 …

சித்தர்கள் மந்திர ஜபம் செய்யும் முறை Read More »

கொங்கணர் சித்தரின் சூட்சுமங்கள்

அருட்பெருஞ்ஜோதி! பொன்னை ஊதி ஊதி அந்த மலையை பொன்னூதி மாமலையாய் மாறியது திருப்பதிக்கு முன் கொங்கண சித்தரை எங்கிருந்தார் எவ்வாறு இந்த பிரபஞ்சத்தில் வெளிப்பட்டார் அந்த இடம் எங்கே அந்த இடத்தில் ஒரு சூட்சம பயணத்தை நமது அக்ஷயம் டிவைன் சென்டர் சென்ற சார்பாக பல ஆண்டுகளாக செய்து வருகிறோம். இப்போது அந்த சூட்சமத்தை பற்றி நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன் பொன்னூதி மாமலை சுந்தரபுரி பகுதியின் காங்கேயத்தில் அருகில் உள்ளது என்ற வேற்றிட இளவரசன் சிவபாலன் …

கொங்கணர் சித்தரின் சூட்சுமங்கள் Read More »

Scroll to Top