தன்னம்பிக்கை தரும் வெறித்தனம்
நம் சில செயல்களை வெறித்தனமாக செய்வோம். வெறித்தனம் என்றால் நாம் ஒரு செயலை முடிக்க வேண்டிய கட்டாயம் வரும்போது அதை முடிப்பதற்காக நாம் செயல்படும் வேகம் வெறித்தனம் என்று கூறுவோம். நாம் நம் வாழ்க்கையில் ஒரு குறிக்கோளை வைத்து அதை அடைய வேண்டுமென்று வெறித்தனமாக செயல்பட வேண்டும் அதுவே வெறித்தனமாக கருதப்படுகிறது. எவனோ ஒருவன் அவன் வாழ்வில் பயிற்சிகளை முயற்சிகளின் தொடர்ச்சியாக செய்கிறானோ அவனால் மட்டும் தான் வாழ்க்கையில் முன்னேற முடியும். இதற்கு முன்னதாக வெற்றியடைந்தவர் அனைவரும் …