தென்னாடுடைய சிவனே போற்றி என்பதன் ரகசியம்
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று ஒவ்வொரு சிவ ஸ்தலங்களிலும் சிவனை தரிசிக்கும்போது மனதார ஆழ்ந்த மனதாக உச்சரிப்போம். எதற்காக தென்னாடுடைய சிவனே போற்றி என்று உச்சரிக்கிறோம். அதாவது சிவனை ஒரு குறிப்பிட்ட தினத்தில் வணங்கினால் நம் வாழ்வில் இருக்கக்கூடிய கர்மவினைகள் காணாமல் போகும். முக்தி தலங்கள் 1. பிறக்க முக்தியளிப்பது திருவாரூர் 2. வாழ முக்தியளிப்பது காஞ்சிபுரம் 3. இறக்க முக்தியளிப்பது வாரணாசி (காசி) 4. தரிசிக்க முக்தியளிப்பது தில்லை (சிதம்பரம்) 5. …