21 லட்சம் ரூபாயை சேமிக்க எளிய வழிமுறை / 21 Lakhs Saving Idea

அந்த வணக்கம் அன்பு நண்பர்களே பணத்தை பெருக்குவதற்கு பணவளக்கலை பயிற்சியின் மூலம் பல்வேறு விதமான ஆலோசனைகள் கூறி உள்ளோம் ஆனால் இந்த பணத்தை சேமிப்பதற்காக ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்கள் என்று கேட்டிருந்தார்கள். நீங்க சேர்க்கக்கூடிய ஒரு சிறு தொகையானது நாளை பெரிய தொகையாக மாறக் கூடிய ஒரு அற்புதமான சூட்சுமமான ரகசியத்தை தான்சொல்லித்தர போகின்றேன். 21 லட்சத்து 60 ஆயிரத்தை மிக எளிதாக எவ்வாறு சேமிப்பது. உங்கள்வீட்டின் அருகில் Read more…