மகர சங்கராந்தி பொங்கல் பண்டிகை
பிலவ வருடம் உத்ராயன புன்ய காலம் தை மாதம் 1ம் நாள் 14.01.2022மகர சங்கராந்தி பொங்கல் பண்டிகை சூரிய காயத்ரிஅஸ்வத் வஜாய வித்மஹேபத்மஹஸ்தாய தீமஹிதன்னோ:சூர்ய பிரசோதயாத் சூரியன் தனுர் ராசியில் இருந்து மகர ராசியின் நுழைவதன் மூலம் உத்தராயனத்தில் பகலவன் சஞ்சரிக்கும் காலம் துவங்குகிறது. எனவே தான் இதை மகர சங்கராந்தி என அழைக்கின்றனர். சூரிய பூஜை மிகவும் முக்கியமான ஒன்று. நம் உடலில் கண்களுக்கும் தோல்களுக்கும் பிரச்சினை ஏற்பட்டால், சூரிய பகவானை வழிபட வேண்டும். மனதில் …