காகத்திற்கு உணவு அளிப்பதால் ஏற்படும் நன்மை என்ன செல்வ ரகசியம்

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி முன்னோர்களின் வழிபாடு என்றால் என்ன. அந்த முன்னோர்களை வழிபடுவது இருக்கு சூட்சமமான நாட்கள் எது. நம் முன்னோர்கள் என்றாலே நம் பித்ருக்கள் என்று சொல்கின்றோம். அந்த முன்னோர்களை நாம் காகம் வடிவில் பார்ப்பதுதான் நம்முடைய வழிமுறையே. ஏன் நாம் காகத்தை சொல்கிறோம் என்று தெரியுமா ஏனென்றால் காகம் இயற்கை மரணம் அடையாது. அதுமட்டுமல்லாமல் காகம் கூட்டத்தோடு தான் அமர்ந்து உணவு உண்ணும் மனிதன் என்பவனும் Read more…