7000 கேமராக்களை ஒன்றாக பார்க்க வேண்டுமா

வின்டேஜ் கேமரா மியூசியம் சிங்கப்பூரில் எடுத்த ஒரு புகைப்படத்தின் சுவாரசியமான விஷயத்தை இன்றைய புகைப்பட நாளில் அதாவது கேமராகூட பகிர்ந்து கொள்வதில் எனக்கு பெருத்த ஆனந்தம் தற்காலத்தில் கேமரா என்றால் செல்போனையும் டிஎஸ்எல்ஆர் கேமரா வை தான் நமக்குத் தெரியும் ஆனால் பழங்காலத்தில் இருந்தே தற்போது உள்ள அனைத்து விதமான கேமராவையும் ஒன்றாக பார்க்க வேண்டுமென்றால் நாம் சிங்கப்பூர் செல்ல வேண்டும் சிங்கப்பூரில் உள்ள Jalan Kledek என்ற இடத்தில் Read more…