இசையெழுப்பும் அதிசய தூண்கள் இசைத்தூண்

ஆனந்த வணக்கம் அன்பு அன்பர்களே நம் முன்னோர்கள் இறையை உணர்ந்து இறையாய் வாழ்ந்தார்கள் அந்த இறை தன்மையுடன் அவர்கள் வாழ்ந்தார்கள் வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள் அவர்கள் செய்த அற்புதங்கள் கோடி கோடிகோவில் தரிசனம் என்பது என் வாழ்வின் ஒரு அங்கம்.இறைவனை வணங்க மட்டும் அல்ல இறை தன்மையுடன் நமது முன்னோர்கள் உருவாக்கிய கலைகளை ரசிக்க உணர ரகசியங்களை கற்கஅதில் ஓன்று தான் இசை தூண் விஸ்வகர்மாக்கள் உருவாக்கிய இந்த அற்புதங்களுக்கு கோடானகோடி Read more…