Motivational Quotes tamil

குபேர கிரிவலம் 2023- குபேரருடன் ஒருநாள்

ஸ்ரீ குபேர பீடம் ஸ்ரீ ஆனந்த குபேர குருஜி பக்தியுடன் அழைக்கும் குபேர கிரிவலம் 2023குபேரருடன் ஒருநாள் ஒரே ஒரு நாள் கிரிவலம் சென்றால் அடுத்த ஒரு வருடத்திற்கு நமது வருமானம் நியாயமான விதத்தில் அதிகரிக்கும்; அதுதான் குபேர கிரிவலம்! இந்த வருடம் 11/12/2023திங்கள்கிழமை அன்று வர இருக்கின்றது; இந்த நாளில் காலை 11 மணி முதல் 4 மணி வரை குபேர லிங்கம் இருக்கும் இடத்தில் வேண்டிக் கொள்ள வேண்டும். இந்த ஒரு மணி நேரத்தில் …

குபேர கிரிவலம் 2023- குபேரருடன் ஒருநாள் Read More »

தந்தை

பணக்கஷ்டமும், மனக்கஷ்டமும் தனக்கு இருந்தாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல் குடும்பத்தின் சந்தோசத்துக்காக சுகமாக சுமந்து கொண்டிருப்பார் தந்தை. இந்த பதிவை பதிவுசெய்ய எனக்கு 10 ஆண்டு ஆனது சாஸ்திரப்படி ஒருவனுக்கு முதல் குரு நமது தந்தையே தந்தை சொல் மிக்க மந்திரமில்லை தன்னையே அர்ப்பணித்த தந்தையை போற்றுவோம்: தந்தையர் தினம்… தந்தையாய் மாறினால் தான் தந்தையின் அருமையும் பெருமையும் தெரியும் என் மகனையும் நாளை நல்வழிப்படுத்த முடியும். பெற்ற தாயின் அன்­புக்கு ஈடு இணை எதுவும் இல்லை என்­பது …

தந்தை Read More »

பணவளக்கலையால் பணத்தை வளர்த்த முடியுமா | பணவளக்கலை பயிற்சி விபரங்கள்

பணவளக்கலையால் பணத்தை வளர்த்த முடியுமா | பணவளக்கலை பயிற்சி விபரங்கள். அருட்பெருஞ்ஜோதி பணம் என்றால் என்ன, நம் உழைப்பின் பிரதிபலிப்பின் வெற்றி, நம் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய ஒரு பொருள், நம்மையும் நம்மை சார்ந்தவர்களுடைய தேவைகளையும் பூர்த்தி செய்து ஆனந்தமாக நிம்மதியுடன் வாழ வைக்கக்கூடிய ஒரு அற்புதமான கருவிதான் பணம். பணத்தை வளர்த்த முடியுமா பணவளக்கலையால் ? கண்டிப்பாக வளர்த்த முடியும், பணம் வளரும் எப்போது, நம் மனம் வளரும் பொழுது. மனரீதியாக நேர்மறை ஆற்றல்களை பெருக்கி …

பணவளக்கலையால் பணத்தை வளர்த்த முடியுமா | பணவளக்கலை பயிற்சி விபரங்கள் Read More »

வாழ்க்கை மாற்ற இந்த விஷயத்தை தினமும் கடைபிடிக்க வேண்டும்

ஆனந்த வணக்கம் அன்பு நண்பர்களே நம்பிக்கை என்கின்ற வார்த்தை எவனொருவன் வாழ்விலும் வெற்றியை தந்தே தீரும். சமீபத்தில் வாட்ஸ்அப் மூலம் வந்த ஒரு வீடியோவை நான் பார்த்தேன். அதைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டு போனேன். அதை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகின்றேன். இன்னொரு மாரத்தான் என்கின்ற ஓட்டப் பந்தயத்தில் ஒற்றைக்கால் உடைய ஒரு நபர் முழு மாரத்தான் ஓட்டப் பந்தயத்தில் ஓடி முடித்து அவர் நண்பர்களுடன் உற்சாகத்தில் செம்மையாக வெற்றி வெள்ளத்தின் மூழ்கியிருந்தார். ஒரு விஷயம் கவனித்தீர்களா நம்மால் …

வாழ்க்கை மாற்ற இந்த விஷயத்தை தினமும் கடைபிடிக்க வேண்டும் Read More »

வேலைக்காரர் மனநிலை Vs தொழிலதிபர் மனநிலை Vs செல்வம் அளவுக்குமீறி அவரின் மனநிலை

வேலை என்றால் என்ன? பணத்திற்காக உங்களது நிலையான நேரத்தையும் மற்றும் முயற்சியிலும் கொடுப்பதாகும். வேலை செய்வதன் நன்மைகள் உங்களுக்கு நிலையான மற்றும் நிர்ணயிக்கப்பட்ட தொகையை சம்பளமாக பெறுவீர்கள். இதில் உள்ள குறைபாடு வேலைவாய்ப்பு நிச்சயமற்றது மற்றும் நிலையான வருமானம் மட்டுமே கிடைக்கும்,நீங்கள் ஒரு வேலை செய்வதன் மூலம் ஒருபோதும் பணக்காரராக முடியாது. வணிகம் (business) என்றால் என்ன? மக்களுக்கு ஏற்கனவே உள்ள தேவைக்கு ஏற்ப பொருட்களை வழங்கி பணம் பெறுவீர்கள், அதன் மூலம் லாபம் செய்வீர்கள். வணிகம் …

வேலைக்காரர் மனநிலை Vs தொழிலதிபர் மனநிலை Vs செல்வம் அளவுக்குமீறி அவரின் மனநிலை Read More »

வெற்றியாளர்களுக்கும் சாதனையாளர்களுக்கும் உள்ள வித்தியாசம் நீங்கள் யார்?

வெற்றியடைந்தவர்களுக்கும் தொடர் உயர் சாதனையாளர்களுக்கும் வித்தியாசம் உள்ளது. உயர் சாதனையாளர்கள் வெற்றிபெறும்போது ஓய்வெடுப்பதில்லை. அடுத்த குறிக்கோளில் நிறைவேற்றி வெற்றியடைவதே அவர்களின் நோக்கமாக இருக்கும். அவர்களுக்கு இலக்குகள், பட்டியல்கள், நோக்கம் மற்றும் அதற்கான பணிகள் உள்ளது. அதை நோக்கியே அவர்களது பயணம் இருக்கும். அவர்களின் வாழ்க்கையை உற்பத்தி செய்வார்கள். அவர்கள் சொந்தமாகவே தீர்வு காண்பார்கள். அவர்கள் நிர்ணயிக்கும் ஒவ்வொரு இலக்குகளிலும் அவர்கள் வெற்றி பெறுவார்கள். அவர்களை அவர்களே ஊக்கப்படுத்திக் கொள்வார்கள். அவர்கள் வெற்றியாளர்கள் அல்ல, தொடர் சாதனையாளர்கள். வெற்றியாளர்களுக்கும் …

வெற்றியாளர்களுக்கும் சாதனையாளர்களுக்கும் உள்ள வித்தியாசம் நீங்கள் யார்? Read More »

எதிரியை திட்டாதீர்கள்! ஏன்?

ஆனந்த வணக்கம் அன்பு நண்பர்களே தயவு செய்து உங்களது எதிரியை திட்டாதீர்கள்! என்ன ஒரு வித்தியாசமான செயலா இருக்கு என்று பார்க்கிறீர்களா. தெரிந்தோ தெரியாமலோ நம்மைப் பற்றி தெரிந்தவர்கள், நன்கு அறிந்தவர்கள், நம் உறவினர்கள் என்று ஏதாவது ஒரு காரணத்திற்காக இதில் முறைகளை வெளிப்படுத்திக் கொண்டே தான் இருப்பார்கள். அவர்களைத்தான் நம் எதிரி என்று சொல்கிறோம். எதிரியை பார்த்து நீங்கள் தவறான வார்த்தைகளுமே எதிர்மறையான செயல்களும் அவர்களை பாதிக்கிறதோ இல்லையோ நம்மை நிச்சயமாக பாதிக்கின்றது. இந்த வார்த்தையை …

எதிரியை திட்டாதீர்கள்! ஏன்? Read More »

கோபத்துக்கும் எனக்கும் சண்டை

கோபத்திற்கும் எனக்கும் சண்டை உலகில் எது எதுக்கோ சண்டை வருகின்றது. பொன்னுக்கும், பெண்ணுக்கும், நிலத்திற்கும், நீருக்கும், காசுக்கும், பதவிக்கும், மரியாதைக்கும், உணவுக்கும் என பல சண்டைகளில் இது அத்தனைக்கும் காரணம் அது நமக்கு இல்லையே கிடைக்கவில்லையே என்று கோபத்தில் தான் எனக்கும் சண்டை வந்தது யார் மேல் கோபத்தின் மேல் கோபத்திற்கும் எனக்கும் சண்டை வந்தது அப்போது என்னுள் நடந்த உணர்வுகளின் பிரதிபலிப்பே இந்தப் பதிவு. கோபத்திற்கும் எனக்கு சண்டை. சில சூழ்நிலைகளால் கோபம் வருகிறது சில …

கோபத்துக்கும் எனக்கும் சண்டை Read More »

வேண்டும் வேண்டும்

வேண்டும் வேண்டும் நல்ல ஆனந்தம் தரும் அனைத்தும் வேண்டும் வேண்டும் வேண்டும் வேண்டாம் வெறுப்பாய் பேசாத உறவு வேண்டும் வேண்டும் வேண்டும் என் தாயே என் கருவில் சுமக்க வேண்டும் வேண்டும் வேண்டும் என்னை நான் குழந்தையாய் பார்க்கவேண்டும் வேண்டும் வேண்டும் என் தாரத்தின் முத்தம் தினமும் வேண்டும் வேண்டும் வேண்டும் நாலும் புத்தகம் படிக்க வேண்டும் வேண்டும் வேண்டும் நல்லோர் சொல் கேட்க வேண்டும் வேண்டும் நாலு பேருக்கு நல்லது சொல்ல வேண்டும் வேண்டும் வேண்டும் …

வேண்டும் வேண்டும் Read More »

அழகு அளவு ஆழம்

அழகு அளவு ஆழம் –அது தான் வாழ்வின் பரிபூரண வெற்றி ஆனந்த வணக்கம் அன்பு அன்பர்களே அழகு அளவு ஆழம் இதை ஒவ்வொரு செயலையும் நாம் செய்யவேண்டும் அவ்வாறு செய்யும் பொழுது நம்மை அறியாமல் அந்த செயல் தெய்வீகத் தன்மையுடன் வெற்றிகரமாக அமையும். அதென்ன தெய்வீக தன்மை? இந்தப் பதிவு என்ன கடவுள் நம்பிக்கை பற்றிய. இல்லை. நம்மை விடவும் பெரிய சக்தி உள்ளது என்று நாம் அனைவரும் நம்புகிறோம். அதான் நம்ம தெய்வம் என்று சொல்கிறோம். …

அழகு அளவு ஆழம் Read More »

Scroll to Top