கோபத்துக்கும் எனக்கும் சண்டை

கோபத்திற்கும் எனக்கும் சண்டை உலகில் எது எதுக்கோ சண்டை வருகின்றது. பொன்னுக்கும், பெண்ணுக்கும், நிலத்திற்கும், நீருக்கும், காசுக்கும், பதவிக்கும், மரியாதைக்கும், உணவுக்கும் என பல சண்டைகளில் இது அத்தனைக்கும் காரணம் அது நமக்கு இல்லையே கிடைக்கவில்லையே என்று கோபத்தில் தான் எனக்கும் சண்டை வந்தது யார் மேல் கோபத்தின் மேல் கோபத்திற்கும் எனக்கும் சண்டை வந்தது அப்போது என்னுள் நடந்த உணர்வுகளின் பிரதிபலிப்பே இந்தப் பதிவு. கோபத்திற்கும் எனக்கு சண்டை. Read more…

அழகு அளவு ஆழம்

அழகு அளவு ஆழம் –அது தான் வாழ்வின் பரிபூரண வெற்றி ஆனந்த வணக்கம் அன்பு அன்பர்களே அழகு அளவு ஆழம் இதை ஒவ்வொரு செயலையும் நாம் செய்யவேண்டும் அவ்வாறு செய்யும் பொழுது நம்மை அறியாமல் அந்த செயல் தெய்வீகத் தன்மையுடன் வெற்றிகரமாக அமையும். அதென்ன தெய்வீக தன்மை? இந்தப் பதிவு என்ன கடவுள் நம்பிக்கை பற்றிய. இல்லை. நம்மை விடவும் பெரிய சக்தி உள்ளது என்று நாம் அனைவரும் நம்புகிறோம். Read more…

வேண்டாம் வேண்டாம்

வேண்டாம் வேண்டாம் இந்த வாழ்வே வேண்டாம் இறையை உணராவிட்டால் வேண்டாம் வேண்டாம் குடும்பமே வேண்டாம் இன்பத்தையும் துன்பதையும் பகிரா விட்டால் வேண்டாம் வேண்டாம் பணமே வேண்டாம் இல்லாதவர்களுக்கு கொடுக்கவில்லை என்றால் வேண்டாம் வேண்டாம் மழையே வேண்டாம் நல்லோர் இல்லாத நாட்டுக்கு வேண்டாம் வேண்டாம் உறவுகள் வேண்டாம் உள்ளம் இல்லாவிட்டால் வேண்டாம் வேண்டாம் நண்பர்களே வேண்டாம் உள் ஓன்று வைத்து புறம் ஓன்று பேசினால் வேண்டாம் வேண்டாம் எதிர்மறை எண்ணங்கள் கொண்டோர் Read more…

புத்தகம் இல்லாத அறை, உயிரில்லாத உடலுக்கு ஒப்பானது

ஆயிரம் புத்தகங்களை வாசித்தவன் ஒருவன் இருந்தால் அவனைக் காட்டுங்கள்; அவனே எனது வழிகாட்டி! – ஜூலியஸ் சீசர் ஆனந்த வணக்கம் அன்பு அன்பர்களே என் வாழ்வை மாற்றியது முன்னேற்றியது எது என்று நீங்கள் கேட்டால் நான் மரணித்தால் எழுந்து சொல்வேன் புத்தகம் என்று புது + அகம் = புத்தகம் உங்கள் உள் உருவாகும் புது அகம் தான் புத்தகமே புறத்தில் மாற்றம் வேண்டும் என்றால் முதலில் அகத்தில் மாற்றம் Read more…