வாழ்க்கை மாற்ற இந்த விஷயத்தை தினமும் கடைபிடிக்க வேண்டும்

ஆனந்த வணக்கம் அன்பு நண்பர்களே நம்பிக்கை என்கின்ற வார்த்தை எவனொருவன் வாழ்விலும் வெற்றியை தந்தே தீரும். சமீபத்தில் வாட்ஸ்அப் மூலம் வந்த ஒரு வீடியோவை நான் பார்த்தேன். அதைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டு போனேன். அதை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகின்றேன். இன்னொரு மாரத்தான் என்கின்ற ஓட்டப் பந்தயத்தில் ஒற்றைக்கால் உடைய ஒரு நபர் முழு மாரத்தான் ஓட்டப் பந்தயத்தில் ஓடி முடித்து அவர் நண்பர்களுடன் உற்சாகத்தில் செம்மையாக வெற்றி வெள்ளத்தின் Read more…

மன வசியும் அதிஷ்டத்தை ஈர்க்கும் ரகசியம்

அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஆனந்த வணக்கம் அன்பு அன்பர்களே மலேசியாவில் நடந்த ஒரு எதிர்மறையான விஷயத்தை எவ்வாறு நேர்மறையாக மாற்றுவது என்பதுதான் இப்பதிவு. ஒரு நாள் நான் மலேசியாவில் கார் பயணம் செய்து கொண்டிருக்கும் போது கார் எதிர்பாராதவிதமாக பழுது ஆகிவிட்டது. அப்போது அந்த கார் ஓட்டிய ஓட்டுநர் அந்த காரில் உள்ள ஸ்பீடோமீட்டர் இல் உள்ள எண்ணை எழுதி வைத்துக் கொண்டார். நான் அவரிடம் கேட்டேன் எதற்காக அந்த Read more…

வேண்டும் வேண்டும்

வேண்டும் வேண்டும் நல்ல ஆனந்தம் தரும் அனைத்தும் வேண்டும் வேண்டும் வேண்டும் வேண்டாம் வெறுப்பாய் பேசாத உறவு வேண்டும் வேண்டும் வேண்டும் என் தாயே என் கருவில் சுமக்க வேண்டும் வேண்டும் வேண்டும் என்னை நான் குழந்தையாய் பார்க்கவேண்டும் வேண்டும் வேண்டும் என் தாரத்தின் முத்தம் தினமும் வேண்டும் வேண்டும் வேண்டும் நாலும் புத்தகம் படிக்க வேண்டும் வேண்டும் வேண்டும் நல்லோர் சொல் கேட்க வேண்டும் வேண்டும் நாலு பேருக்கு Read more…

வேண்டாம் வேண்டாம்

வேண்டாம் வேண்டாம் இந்த வாழ்வே வேண்டாம் இறையை உணராவிட்டால் வேண்டாம் வேண்டாம் குடும்பமே வேண்டாம் இன்பத்தையும் துன்பதையும் பகிரா விட்டால் வேண்டாம் வேண்டாம் பணமே வேண்டாம் இல்லாதவர்களுக்கு கொடுக்கவில்லை என்றால் வேண்டாம் வேண்டாம் மழையே வேண்டாம் நல்லோர் இல்லாத நாட்டுக்கு வேண்டாம் வேண்டாம் உறவுகள் வேண்டாம் உள்ளம் இல்லாவிட்டால் வேண்டாம் வேண்டாம் நண்பர்களே வேண்டாம் உள் ஓன்று வைத்து புறம் ஓன்று பேசினால் வேண்டாம் வேண்டாம் எதிர்மறை எண்ணங்கள் கொண்டோர் Read more…

நினைத்ததை முடிப்பவன் நான் நான்

நன்றிகள் கோடி! குபேர பிரபஞ்சமே! ஆனந்த வணக்கம் அன்பு அன்பர்களே ஒரு மனிதன் வாழ்வில் கனவுகள் காண்பது என்பது எளிது அந்தக் கனவை காண்பதற்காக காணக்கூடாது அதை அடைவதற்காக காணவேண்டும் கனவை எழுதினால் அது திட்டமாக மாறும் அதை குறிக்கோளாக மாற்றி யார் ஒருவர் தொடர்ந்து முயற்சியும் பயிற்சியும் தொடர்ச்சியாக செய்கிறார்களோ அவர்கள் அந்த கனவை நினைவாக்க முடியும் என்ற ரகசியத்தை பணவளக்கலை பயிற்சியின் மூலமாக நான் பல மனிதர்களின் Read more…