சந்திராஷ்டமம் 27நட்சத்திரக்காரர்களும் என்ன செய்ய வேண்டும்?

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஆனந்த வணக்கம் அன்பு அன்பர்களே சந்திராஷ்டம் என்றால் என்ன சந்திர அஷ்டமம் சந்திரன் அவர் அன்றைய நாளில் அஷ்டமித்கிறார் அதாவது மறைகின்றார். நம்முடைய ராசியிலிருந்து எட்டாவது இடத்தில் இருக்கக்கூடிய சந்திரன் நம்மளுடைய நட்சத்திரத்தில் அன்றைய நாளில் சந்திரன் அவர் பார்ப்பதில்லை இதைத்தான் நான் சந்திராஷ்டமம் என்று கூறுகின்றோம். சந்திரன் பார்க்கவில்லை என்றால் என்னென்ன விஷயங்கள் நடக்கும்? சந்திரனை பார்ப்பதால் சந்திரனை நாம் மனோகரன் என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள் மனோகரன் என்றால் …

சந்திராஷ்டமம் 27நட்சத்திரக்காரர்களும் என்ன செய்ய வேண்டும்? Read More »