money tips tamil

பணவளக்கலையால் பணத்தை வளர்த்த முடியுமா | பணவளக்கலை பயிற்சி விபரங்கள்

பணவளக்கலையால் பணத்தை வளர்த்த முடியுமா | பணவளக்கலை பயிற்சி விபரங்கள். அருட்பெருஞ்ஜோதி பணம் என்றால் என்ன, நம் உழைப்பின் பிரதிபலிப்பின் வெற்றி, நம் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய ஒரு பொருள், நம்மையும் நம்மை சார்ந்தவர்களுடைய தேவைகளையும் பூர்த்தி செய்து ஆனந்தமாக நிம்மதியுடன் வாழ வைக்கக்கூடிய ஒரு அற்புதமான கருவிதான் பணம். பணத்தை வளர்த்த முடியுமா பணவளக்கலையால் ? கண்டிப்பாக வளர்த்த முடியும், பணம் வளரும் எப்போது, நம் மனம் வளரும் பொழுது. மனரீதியாக நேர்மறை ஆற்றல்களை பெருக்கி …

பணவளக்கலையால் பணத்தை வளர்த்த முடியுமா | பணவளக்கலை பயிற்சி விபரங்கள் Read More »

திதி நித்ய தேவதைகளின் ரகசியம்

திதி நித்யா தேவியர் யார்?
அவர்கள் பராக்ரமம் என்ன? லலிதா பரமேஸ்வரியை ) ஸ்ரீசக்ர ரூபத்தில் வழிபடும் முறை “ஸ்ரீவித்யை” எனப் போற்றப்படுகிறது. அதில் பிந்துஸ்தானம் எனப்படும் இடத்தில் தேவி காமேஸ்வரனோடு இணைந்து காமேஸ்வரியாக அருட்பாலிக்கிறாள். பிந்துவைச் சுற்றியுள்ள முக்கோணத்தைச் சுற்றி பக்கத்திற்கு ஐந்து நித்யா தேவிகள் வீற்றிருந்து அருள்கின்றனர். இந்த ஸ்ரீவித்யாவின் ப்ரதம தேவதையான “பராபட்டாரிகா” என வேதங்கள் போற்றும் மஹா நித்யாவானவள், ஸ்ரீசக்ரத்தில் பிந்துஸ்தானத்தில் வீற்றிருக்கின்றாள். அந்த தேவியின் அம்ருத கலைகள், பதினைந்து பாகங்களாகப் பிரிந்து ஒவ்வொரு கலையும் ஒவ்வொரு தேவியாக உருவம் பெற்று பதினைந்து நித்யா தேவிகளாக தேவியைச் சுற்றி கொலுவீற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் அம்பிகையின் அங்க தேவதைகள்.

21 லட்சம் ரூபாயை சேமிக்க எளிய வழிமுறை / 21 Lakhs Saving Idea

அந்த வணக்கம் அன்பு நண்பர்களே பணத்தை பெருக்குவதற்கு பணவளக்கலை பயிற்சியின் மூலம் பல்வேறு விதமான ஆலோசனைகள் கூறி உள்ளோம் ஆனால் இந்த பணத்தை சேமிப்பதற்காக ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்கள் என்று கேட்டிருந்தார்கள். நீங்க சேர்க்கக்கூடிய ஒரு சிறு தொகையானது நாளை பெரிய தொகையாக மாறக் கூடிய ஒரு அற்புதமான சூட்சுமமான ரகசியத்தை தான்சொல்லித்தர போகின்றேன். 21 லட்சத்து 60 ஆயிரத்தை மிக எளிதாக எவ்வாறு சேமிப்பது. உங்கள்வீட்டின் அருகில் அல்லது உங்கள் ஊரின் அருகிலுள்ள தபால் …

21 லட்சம் ரூபாயை சேமிக்க எளிய வழிமுறை / 21 Lakhs Saving Idea Read More »

பணம் கொழிக்க கல்லாப்பெட்டியை இந்த இடத்தில் வையுங்கள்

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி முக்கியமாக வியாபார அன்பர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால் பெரும்பாலானோர் கல்லாப்பெட்டியை எந்த இடத்தில் வைத்தால் பணம் வளரும் என்று குழப்பமாக இருக்கின்றார்கள் அவர்களுக்கான ஒரு பதிவுதான் இது. வியாபாரத்தில் லாபம் பெருக உங்கள் கல்லாப்பெட்டியை வலது என்றாலே வளருதல் என்று அர்த்தம். இடது என்றாலே இடறுதல் என்று அர்த்தம். அதனால் எப்போதும் உங்கள் கல்லாப்பெட்டியை வலதுபுறம் வைத்தால் பணம் வளர்ந்து கொண்டே போகும் இடது பக்கம் வைத்தீர்கள் …

பணம் கொழிக்க கல்லாப்பெட்டியை இந்த இடத்தில் வையுங்கள் Read More »

கடன் ஏற்பட முக்கிய காரணம் உங்கள் சமையலறை | The main reason for debt is your kitchen

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஆனந்த வணக்கம் அன்பு நண்பர்களே தாய்மார்கள் மற்றும் சகோதரி அவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் என்னவென்றால் நீங்கள் இரவு தூங்குவதற்கு முன் உங்கள் சமையலறையை நன்றாக கழுவி வைத்துவிட்டு செல்லுங்கள். இரவு நேரத்தில் சமையல் அறையில் லட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம் இருக்கின்றது. மகாலட்சுமி வந்து பார்க்கும்போது உங்கள் சமையலறையை சுத்தமாக அலங்கோலமாக இருந்தால் அது போலத்தான் உங்கள் வாழ்க்கையும் அமையும். முடிந்தவரை இரவு சமையல் அறையை சுத்தப்படுத்தி விட்டு தூங்கச் …

கடன் ஏற்பட முக்கிய காரணம் உங்கள் சமையலறை | The main reason for debt is your kitchen Read More »

வாழ்க்கையில் பண கஷ்டமாகவே இருக்கு என்ன செய்வது |Money Problem

ஆனந்த வணக்கம் அன்பு நண்பர்களே வாழ்க்கையில் என்னதான் நான் கோயிலுக்கு சென்றாலும் கடவுளை வழிபட்டாலும் எனக்கு ஒரே கஷ்டமாகத்தான் இருக்கின்றது பணப் பிரச்சனை கடன் பிரச்சனை அதிகமாக தான் இருக்கின்றது. இந்த மாதிரியான நபர்களால் நீங்கள் அப்பஇந்தப் பதிவு முழுவதும் உங்களுக்காக. பொதுவாக எனது பயிற்சி வகுப்பில் நான் கூறுகின்ற ஒரு அற்புதமான கதையை தான் இப்போது உங்களிடம் சொல்லப் போகின்றேன். ஒரு சிலையை எவ்வாறு வடிவமைக்கிறார்கள் என்று தெரியுமா ஒரு கரடுமுரடான மலையில் சென்று அங்கே …

வாழ்க்கையில் பண கஷ்டமாகவே இருக்கு என்ன செய்வது |Money Problem Read More »

கடன் தொல்லைகளிருந்து வெளிவர செவ்வாய்கிளமை ரகசிய வழிபாடு

ஆனந்த வணக்கம் நண்பர்களே ஆன்மீக ரீதியாக உங்கள் கடனை அடைக்க கூடிய ஒரு சூட்சும ரகசியத்தை தான் இந்த பதிவில் நான் உங்களிடம் பகிர்ந்து கொள்ள இருக்கின்றேன். இந்த வழிபாட்டு பயன்படுத்தி உங்களால் எளிதில் மற்றும் விரைவில் உங்கள் கடனை அடைக்க முடியும். நீங்கள் ஆன்மீக ரீதியாக எடுத்துக்கொண்டால் என்றால் செவ்வாய்தான் கடனை உருவாக்கக்கூடிய ஒரு நட்சத்திரம் அந்த செவ்வாய்க்கிழமை அன்று யார் ஒருவர் விரதமிருந்து உங்கள் வீட்டில் அருகில் உள்ள முருகன் கோயிலுக்கு மாலை நேரத்தில் …

கடன் தொல்லைகளிருந்து வெளிவர செவ்வாய்கிளமை ரகசிய வழிபாடு Read More »

கனகதாரா ஸ்தோத்திரம்

அட்சய திருதியை அன்று 8 முறை மனம் உருகி படித்தால் செல்வம் பெருகும் கடன் தொல்லை நீங்க கனகதாரா ஸ்தோத்திரம் அட்சய திருதியை அன்று 8 முறை மனம் உருகி படித்தால் செல்வம் பெருகும் அன்புடன் குபேர குரு ஜிDr.ஸ்டார் ஆனந்த் ராம் கனகதாரா ஸ்தோத்திரம்மாலவன் மார்பில் நிற்கும்; மங்கலக் கமலச் செல்வீ!மரகத மலரில் மொய்க்கும்; மாணிக்கச் சுரும்பு போன்றாய்!நீலமா மேகம் போல நிற்கின்ற திருமாலுந்தன்நேயத்தால் மெய் சிலிர்த்து; நிகரிலாச் செல்வம் கொண்டான்!மாலவன் மீது வைத்த மாயப்பொன் …

கனகதாரா ஸ்தோத்திரம் Read More »

கோடிகளை குவிக்க வள்ளலார் கூறிய ரகசிய சூட்சும வழிமுறைகள் | Money attraction secret

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஆனந்த வணக்கம் அன்பு நண்பர்களே செல்வம் என்பது இருக்கக்கூடிய காலகட்டங்களில் மிக அவசியமானது. செல்வத்தை அடைவதற்கு வள்ளலார் ஏதேனும் வழிகள் கூறி இருக்கின்றாரா? வள்ளல் பெருமான் அவர்கள் பணத்தைப் பற்றி கூறிய நிகழ்வுகள் பணம் இல்லாமல் பிணம் கூட இல்லை என்று ஒரு வார்த்தை சொல்வார்கள். இவ்வுலகில் பணம் இன்றி எதுவும் இல்லை. நீங்கள் எந்த காரியம் செய்தாலும் அது நிச்சயம் பணத்தின் பங்கு பெரிதும் இருக்கும். இந்த உலகமே பணத்தில்தான் …

கோடிகளை குவிக்க வள்ளலார் கூறிய ரகசிய சூட்சும வழிமுறைகள் | Money attraction secret Read More »

பணப்பையை அதிஷ்ட பையாக மாற்ற | Money Purse Attraction

அருட்பெருஞ்ஜோதி ஆனந்த வணக்கம் அன்பு அன்பர்களே நான் சொல்லக் கூடிய ஒரு பொருளை ஏழு நாட்களுக்கு ஒரு முறை உங்கள் பர்சில் வைத்தால். உங்களுடைய பர்ஸில் பாசிட்டிவ் எனர்ஜி இருக்கும். துருநாற்றம் இருந்தாலும் விலகும் உங்கள் பர்சுக்கு என்ன தேவையோ அதை கொண்டு வந்து தரும். அந்த விஷயம் என்னவென்றால் புதினா.பொதினா என்று சொல்லக்கூடிய புதினா இது நம் வீட்டின் அருகில் உள்ள காய்கறி கடைகளிலும் கிடைக்கும். அந்தப் புதினா இலையில் ஒரே தண்டில் மூன்று இலை …

பணப்பையை அதிஷ்ட பையாக மாற்ற | Money Purse Attraction Read More »

Scroll to Top