இதில் முதலீடு செய்யுங்கள் கோடிகளை குவிக்க முடியும் 100% வெற்றி உறுதி
வருமானம் பெருக வளமான வழிகள் நமக்கு நம்பிக்கை தருகிற முக்கியமான அம்சங்களில், முன்னணியில் இருப்பது வருமானம். நிறைய மனிதர்களின் அகராதியில், அதிக வருமானமென்றால் வேலைக்குப் போகாமல் காலாட்டிக் கொண்டே இருந்தாலும் வந்து சேர்கிற பணம் என்றொரு பொருள் இருக்கிறது. வருமானத்திற்கான வழிகளைப் பெருக்கிய பிறகு இப்படியொரு நிலை உருவாகும் என்பது உண்மைதான். ஆனால், ஆரம்பநிலைகளில், வருமானம் பெருக்கி வளமை வேண்டுமென்றால், அதற்கு வேறொரு மனநிலையும் அணுகுமுறையும் அவசியமாகிறது. நிதியியல் துறை ஆலோசகராகவும், உளவியல் நிபுணராகவும் விளங்கியவர், டாக்டர். …
இதில் முதலீடு செய்யுங்கள் கோடிகளை குவிக்க முடியும் 100% வெற்றி உறுதி Read More »