கவனம் கவனம் உங்க வீட்டில் இதை செய்கிர்களா நிச்சயம் கொரன நோய் வரும் | mentally strong during Covid 19
ஆனந்த வணக்கம் அன்பு நண்பர்களே இது ஒரு கொரானா காலம் அதாவது நம் மனதை குழப்பக் கூடிய காலம். இதைப் பற்றி தெரியாமலே நிறைய பேர் குழப்பிக் கொண்டு இருக்கிறார்கள். கொரானா என்பது எதிர்பாராமல் உருவாகிய ஒரு பெரும் தொற்று நோய். இந்த தொற்று நோயை பார்த்து நீங்கள் பயந்து கொண்டே இருந்தீர்கள் என்றால் அதுவே உங்களுக்கு மன ரீதியான பல பிரச்சினைகளைக் கொடுக்கும்.அந்த நோயை பற்றியே தொடர்ந்து பார்த்துக் கொண்டு பேசிக்கொண்டு சிந்தித்து கொண்டு இருந்தால் …