பழனியும் இரவு செல்வ ரகசிய புஜையும்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஆனந்த வணக்கம் அன்பு அன்பர்களே பல்வேறு விதமான செல்வ ரகசியங்களையும் வாழ்வியல் மேம்பாட்டு தன்னம்பிக்கை ரகசியங்களையும் பதிவிட்டு வருகின்றோம். இன்று பழனி முருகனின் செல்வ ரகசியத்தை பற்றிய ஒரு பதிவை தான் பதிவிடுகின்றோம். பழனி மலை முருகன் கோவிலைப் பற்றி வரலாறுகள் கூறுவதையும் நாம் கூற வேண்டும் என்று நினைத்தாலும் பல பதிவுகள் போதாது பல திரைப்படங்களும் போதாது அதற்கு மேலாக பழனி மலையின் வரலாறு உள்ளது. சமீபத்தில் நான் ஒரு …